பாடசாலை
பள்ளிக்கூடம், கல்விச்சாலை school, college for learning பாடசாலை பாடம் + சாலை
school, college
Tamil Wiktionary
பாடசாலை — பெயர்ச்சொல் (Noun)
- பள்ளிக்கூடம், கல்விச்சாலை
- {{பெ}
- school, college for learning
- பாடசாலை பாடம் + சாலை
- ஆரம்பப் பாடசாலை - elementary school
- நாவா (கப்பல்), பக்கி (பறவை), பாடசாலை (பள்ளிக்கூடம்), நாவிகன் (கப்பலோட்டி), பதாகை(கொடி), நாயகன் (தலைவன்), தாம்பூலம் (தாம்பூலம் - வெற்றிலை), முதலிய சொற்களும் பாலிமொழியிலிருந்து பௌத்தர் மூலமாகத் தமிழ்நாட்டில் வழங்கியிருக்க வேண்டுமென்று தோன்றுகின்றன. (தமிழில் பாலிமொழிச் சொற்கள், ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமிதமிழ்மணி, 19 பிப் 2012)
- பள்ளிக்கூடம், கல்லூரி, பல்கலைக்கழகம், குருகுலம்
- பகுப்பு:பெயர்ச்சொற்கள்
Tamil Moli Akarathi (1928)
பாடசாலை (pāṭacālai)
- பள்ளிக்கூடம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாடசாலை (pāṭa-cālai) — noun
- School or college for learning; கல்விச்சாலை.