கல்லூரி

ஆங்கிலம் - college கல் - கல்லூரி கலைக்கல்லூரி, சட்டக்கல்லூரி, வேளாண்கல்லூரி, பயிற்சிக்கல்லூரி

college, academy, institution where instruction is given in the arts and sciences

Tamil Wiktionary

கல்லூரி

கல் கலைக்கல்லூரி சட்டக்கல்லூரி வேளாண்கல்லூரி பயிற்சிக்கல்லூரி தொழில்நுட்பக் கல்லூரி பொறியியல் கல்லூரி மீன்வளக் கல்லூரி மருத்துவக் கல்லூரி அரசுக்கல்லூரி தனியார் கல்லூரி சுயநிதிக் கல்லூரி

Winslow (1862)

கல்லூரி (kallūri) — noun
  1. An academy, college, a school where the arts and science are taught and practised, கல்விபயிலுமிடம். (p.)

Fabricius (1972)

கல்லூரி — noun
  1. see under கல், V.

Tamil Moli Akarathi (1928)

கல்லூரி (kallūri)
  1. கல்விபயிலிடம், பாடசாலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கல்லூரி (kal-l-ūri) — noun
  1. Academy, college, institution where instruction is given in arts and sciences; கல்விபயிலும் இடம். கல்லூரி நற்கொட்டிலா (சீவக. 995).
கல்லூரி (kallūri) — noun
  1. prob. id. +. Verandah; சுற்றுத்தாழ்வாரம். (பிங்.) தேவாரச்சுற்றுக் கல்லூரியி லிருந்து (Insc.).

IndoWordNet

கல்லூரி — noun
  1. பள்ளிப் படிப்பு முடித்தவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான நிறுவனம்.

பாடசாலை பள்ளிக்கூடம் ரெசிடென்ஸ் காலேஜ்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கல்லூரி
  1. கல்வி பயிலும் இடம்
  2. தாழ்வாரம்