பாத்தி
சிறு செய், சிறிய வயல் (வயலின்) பகுதி garden plot, parterre, pan, small field - தோட்டத்தில் வரப்புக் கட்டிய சிறு பகுதி
division, section, classification parterre, pan, small field part, portion, share
Tamil Wiktionary
பாத்தி
- பகுதி
- சிறு செய்
- சிறிய வயல்
- வீடு
- (வயலின்) பகுதி
- பங்கு
Winslow (1862)
பாத்தி (pātti) — noun
- Division, share, part, portion, பங்கு
- Compartment, area, a garden- bed, salt-pan, &c., சிறுபுலம். [Tel. ஈ.??.]
- Any small cultivated spot or patch, சிறுசெய்
- House, dwelling, abode, வீடு. (சது.)
- A bed of buried palmyra-stones, பனங்கிழங்குப்பாத்தி, Compare பத்தி, and பந்தி
- பாத்திகட்ட–பாத்திகோல — To bank up or make garden-bed of palmyra stones.
- கீரைப்பாத்தி — A bed of Amaranthus tristis.
- கீரைப்பாத்திச்சேலை — A variegated cloth. (R.)
Fabricius (1972)
பாத்தி — noun
- a green bed, salt pan
- a small corn field
- a house, an abode, வீடு
- பாத்தி பிடிக்க–கட்ட–கோல — to make garden beds, salt-pans etc.
- கீரைப்பாத்தி — a bed of .
Tamil Moli Akarathi (1928)
பாத்தி (pātti)
- சிறுசெய், பங்கு, பயிரிடுமேடை, வீடு
பாத்தி (pātti)
- சிறுசெய், பங்கு, வீடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாத்தி (pātti) — noun
- < பாத்து-
- Division, section, classification; பகுதி. மருவின் பாத்தியிற் றிரியுமன் பயின்றே (தொல். எழுத். 172)
- [K. pāti, M. pātti.] Parterre, pan, small field; சிறு செய். வளர்வதன் பாத்தியு ணீர்சொரிந் தற்று (குறள், 718)
- Part, portion, share; பங்கு. (W.)
- House, dwelling, abode; வீடு. (பிங்.)
IndoWordNet
பாத்தி — noun
- நீர் இறைப்பதற்காக மரத்தினை சுற்றி நான்கு பக்கமும் உருவாக்கப்பட்ட பள்ளம்
பள்ளம் குழி ஆழம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பாத்தி
- பகுதி
- சிறுசெய்
- பங்கு
- வீடு