A pit, a hole, a hollow, a cavity, a dimple, a depression, an excavation, பள்ளம்
[local.] A square foot, சதுரஅடிக்குழி
A cubic foot, கனவடிக்குழி
[prov.] A square of twelve feet, in land- measure, பன்னீரடிச்சதுரக்குழி
A well, கிணறு
A tank, குளம்
The belly, வயிறு
[prov.] A cavity at the bottom of a well from which to fill the basket when the water gets low, பட்டைக்கிடங்கு
A grave, usually in composition–as பிரேதக்குழி. குழியிலேபோவாய். May you go to the grave; i. e. may you be ruined, a curse
குழிக்குத்து — A hole, made for plants in transplanting.
குழிக்குத்துக்கோல் — A short stick, used in making the குழிக்குத்து.
குழிபறிக்க–குழிதோண்ட — To make a hole or a pit.
குழிதிறக்க — To open the sacred pit, with appropriate ceremonies, preparatory to the Mohurrum feast.
குழிமூட — To fill up the sacred pit. See குழிதிறக்க.
குழியிற்புதைக்க — To bury; to conceal. 2. To bury the dead, to entomb.
குழி (kuḻi) — noun
, க்கிறது, ந்தது, யும், ய, v. n. To be formed–as a pit, a hole, a cavity; to be worn hollow.
குழிந்தகண் — Sunken eyes.
குழிந்தெடுக்க — To scrutinize, to be very inquisitive, ஆராய்ந்து பார்க்க.
குழியவிட — To form the halves of hollow gold-beads, which are afterwards soldered together.
குழிவு — Hollowness, depression, cavity, குழிதல்.
குழி (kuḻi) — verbal noun
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. [vul.] To form pits, hollows, &c.; to hollow, excavate; to make holes, to depress, to sink, to form cavities, குழியாக்க.
குழிப்பு — Forming pits, hollows, &c., குழிசெய்கை. 2. Hollowness; a hollow, a depression, தாழ்வு.
Fabricius (1972)
குழி — noun
a pit, a hole, பள்ளம்
grave, பிரேதக்குழி
a square of 12 feet in land measure
a measure of one square or cubic foot
a well கிணறு
a tank, குளம்
stomach, வயிறு
a garden bed, பாத்தி
கண்குழிவிழுந்தது — the eye has sunk.
குழியிலே போவாய் — may you perish.
குழிக்கணக்கு — reckoning by square or cubic feet.
குழிசீலை–கோவணம் — loin-cloth, .
குழிநரி — a fox.
குழிப்பறை — a pariah caste.
குழி — v. i.
v. i. become hollow, be hollow, குழியாகு.
குழிந்தாழ்ந்த கண் — sunken eye.
குழிவு — depression, cavity.
குழி — v. t.
v. t. form pits, make holes, குழியாக்கு.
குழிப்பு — forming pits; 2. a hollow.
Tamil Moli Akarathi (1928)
குழி (kuḻi)
ஒரு கோல்நீளமு மொருகோ லக லங்கொண்டதரை, கிடங்கு, கிணறு, குழியென்னேவல், குளம்,பள்ளம், வயிறு
குழி (kuḻi)
கிணறு, குழியென்னேவல், குளம் பள்ளம், வயிறு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குழி³ (kuḻi) — noun
< குழி¹-
cf. Mhr. khuḍī. [T. goyyi, K. M. kuḻī.] Pit, hole, hollow, cavity, dimple, depression, excavation; பள்ளம். (திவா.)
Tank, pond; நீர்நிலை. (பிங்.)
Well; கிணறு. (திவா.)
Stomach; வயிறு. (அக. நி.)
Cavity at the bottom of a well. See பட்டைக்கிடங்கு. (J.)
Garden bed, irrigated portion of a garden; பாத்தி. இன்சொற் குழியின் (நான்மணி. 16)
Square of a number; ஓர் எண்ணின் வருக்கம்
Square foot; சதுரவடி. Loc
Cubic foot; கனவடி. Loc
Twelve feet square in land measure; பன்னீரடிச் சதுரக்குழி. (J.)
A land measure varying in different places from 144 sq. ft. to 576 sq. ft.; 144 சதுர அடிமுதல் 576 சதுர அடிவரை பற்பல விடங்களில் வெவ்வேறாய் வழங்கும் ஒரு நிலவளவு
A unit of square measurement for building sites the square of a tacca-k-kōl of 33 inches; 33 அங்குலங்கொண்ட தச்சுக்கோலின் சதுர நிலவளவை. (G. Tn. D. 239.)
IndoWordNet
குழி — noun
அறிகிலிருக்கும் பிற பகுதிகளைவிடத் தாழ்ந்த பகுதி நிலத்தில் இருக்கும் அல்லது உண்டாகும் பெரியக்குழி