பள்ளம்

pit

Tamil Wiktionary

பள்ளம்
  1. ஒரு வகை நில அமைப்பு.
  2. சம நிலத்தில் இருக்கும் தாழ்ந்த இடம்

Winslow (1862)

பள்ளம் (paḷḷam) — noun
  1. Lowness, See தாழ்வு
  2. Low land, a valley, தாழ்ந்தநிலம்
  3. A hollow pit, a hole in the road, ditch, &c. See குழி. (c.)
  • பள்ளக்காடு — Low புன்செய் land–oppos. to மேட்டாங்காடு.
  • பள்ளக்கை — Low land.
  • பள்ளத்தாக்கு — A valley, &c. See தாக்கு.
  • பள்ளந்தூர்க்க — To fill up a hole. See தூர். v.
  • பள்ளமேடு–பள்ளமும்மேடும் — [ மேடுபள்ளம்.] Hill and dale. 2. Rises and falls, ups and downs as in a rough, rugged road, &c.
  • பள்ளம்பறிக்க–பள்ளந்தோண்ட — To dig a hole.

Fabricius (1972)

பள்ளம் — noun
  1. lowness, தாழ்வு
  2. a low land, a valley, தாழ்ந்த நிலம்
  3. a hollow pit, a hole in the road, குழி
  • மேடுபள்ளம் — hill and dale, rises and falls, ups and downs.
  • இங்குமங்கும் பள்ளம் விழுந்திருக்கிற செம்பு — a brass pot dimple here and there.
  • பள்ளந் தூர்க்க — to fill up a hole.
  • பள்ளந் தோண்ட–பள்ளம் பறிக்க–பள்ளம் விழ — to dig a ditch or hole, . , to be hollow.

Tamil Moli Akarathi (1928)

பள்ளம் (paḷḷam)
  1. ஆழம், தாழ்ந்தநிலம்
பள்ளம் (paḷḷam)
  1. அதம், அவல், இழிவு, உவளகம் கிழக்கு, கீழ், குறி, கூவல் ஞெள்ளல் தாழ்வு, படுகர், பயம்பு
பள்ளம் (paḷḷam)
  1. ஆழம், குழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பள்ளம் (paḷḷam) — noun
  1. Lowness; தாழ்வு. பள்ளமதாய படர் சடைமேற் . . . கங்கை (தேவா. 427, 1)
  2. Low land, valley; தாழ்நிலம்
  3. Depth; ஆழம். பள்ள வேலை பருகுபு (இரகு. ஆற்று. 1)
  4. Hollow pit, ditch; குழி. பள்ளமீனிரை தேர்ந்துழலும் (தேவா. 93, 5)
  5. Dimple, depression, as in the face; arch of foot below instep; முகம், கால் இவற்றில் உள்ள குழிவு

IndoWordNet

பள்ளம் — noun
  1. அறிகிலிருக்கும் பிற பகுதிகளைவிடத் தாழ்ந்த பகுதி நிலத்தில் இருக்கும் அல்லது உண்டாகும் பெரியக்குழி
பள்ளம் — noun
  1. பள்ளம் தோண்டும் செயல்

குழி ஆழம் இடம் ஸ்தாபனம் கல்லறை பிணக்குழி சவக்குழி பிணவறை சாப்பறை பிரேதக்குழி சமாதிக்குழி கிணறு கேணி பள்ளத்தாக்கு பாத்தி அகழி பாதுகாப்புபள்ளம் உழுவதினால் நிலத்தில் ஏற்படும் நீண்ட பள்ளம் உழவுகால் வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பள்ளம்
  1. தாழ்வு
  2. தாழ்ந்த நிலம்
  3. ஆழம்
  4. குழி
  5. முகம், கால் இவற்றில் உள்ள குழிவு