பாரசீகம்
ஒருதேசம் Persia, one of 56 tēcam, q.v.
Persia (a historical province in modern day Fars Province, Iran) the Persian language; Farsi
Winslow (1862)
பாரசீகம் (pāracīkam) — noun
- Persia, பாரிஷ்தேசம். W. p. 528. PARASEEKA.
Tamil Moli Akarathi (1928)
பாரசீகம் (pāracīkam)
- பாரிசதேசம், பாரிசதேயத் திற் குதிரை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாரசீகம் (pāracīkam) — noun
- Persia, one of 56 tēcam, q. v.; ஒருதேசம். பார சீகத்திற் புக்கான் (இரகு. திக்கு. 226).
IndoWordNet
பாரசீகம் — noun
- ஆப்கானிஸ்தானின் மேற்கில் அமைந்துள்ள ஒரு பழங்கால தேசம்
தேசம் நாடு