நாடு

ந் + ஆடு நாடு ஒரு நடுவண் அரசாட்சிக்கு உட்பட்ட எல்லைக்குள் இருக்கும் நிலப்பகுதி. - country

country, kingdom, nation district, province, locality, situation earth, land, world

Tamil Wiktionary

நாடு

[object Object]

நாட்டம் நாட்டுநலன் நாட்டுப்பற்று நாட்டாண்மை தாய்நாடு அயல்நாடு வெளிநாடு உள்நாடு நன்னாடு பொன்னாடு

Winslow (1862)

நாடு (nāṭu) — noun
  1. [Gen. நாட்டின்.] Country, kingdom, state, realm, இராச்சியம்
  2. Rural or agricultural country, as distinguished from city, மருதநிலம்
  3. Populated country or district, as distinguished from forest tracts, தேசம். (c.)
  4. (சது.) Place, room, space, area, பரப்பு
  5. Locality, situation, இடம்
  6. Earth, land, as distinguished from sea, பூமி
  7. The world, உலகம்
  8. Side, region, quarter, பக்கம். –Note. The five principal countries of Southern- India, are:
  9. தொண்டவளநாடு, Tonda
  10. சோழவளநாடு. Chola
  11. பாண்டிவளநாடு; Pandia
  12. கொங்குவளநாடு. Kongu
  13. மலைநாடு, Malyalam. Of districts are தொட்டியநாடு, Dottiya; நாஞ்சிநாடு, in Malyalam, and மறவவாடு, the Marava province. நாடெங்கும்வாழக்கேடொன்றுமில்லை. When a country prospers, there is no insurrection. (Avv.)
  • திருநாடு — A name of Vaikuntha the paradise of Vishnu.
  • நாடுசார்நிலம் — Ground adapted to the growth of rice.
  • நாடுபடிதல் — Obeying, submitting as a country to its rulers, நாட்டார்வசப்படுதல்.
  • நாடுபடுதிரவியம் — Country productions. See திரவியம்.
  • நாடோடி — A vagrant, a vagabond, a stroller, நிலையற்றவன்; also நாடோடியாய்த்திரிகிறவன். 2. [in comb.] Common to the country. நாடோடியாய்வழங்குகிறது. It is common.
  • நாடோடிச்சொல்–நாடோடிப்பேச்சு — Words common in the country, provincial dialect, வழக்கச்சொல்.
நாடு (nāṭu)
  1. , கிறேன், நாடினேன், வேன், நாட, v. a. To seek, inquire after, or pursue, தேட
  2. To desire earnestly, விரும்ப
  3. To examine, to investigate, விசாரிக்க
  4. To scent, a s dogs a hare, மணம்பிடிக்க
  5. (fig.) To reach, ஏட்ட. (c.) இங்கேநாடவொட்டவில்லை. He does not permit (me) to put foot here. கத்திநாடஇடமில்லை. There is no room to insert the lancet
  • நாடி — Concerning, respecting, regarding, seeking. உம்மைநாடிவந்தேன். I came to beg a favor; or I came on your account. அவளைநாடிக்கொண்டுதிரிகிறான். He goes after her. மழையைநாடி. On account of the rain.
  • நாடித்தேட — . To seek after.

Fabricius (1972)

நாடு — noun
  1. a country, a state, a realm, இராச்சியம்
  2. a rural country (opp. to நகரம், a city or a town)
  3. a popu- lated country (opp. to காடு, forest tracts), தேசம்
  4. place, room, area, பரப்பு
  5. earth, land as distinguis- hed from sea, பூமி
  6. side, region, quarter, பக்கம்
  7. the world, உலகம்
  • நாடுபடுதல் — obeying as a country to its rulers.
  • நாடுபடுதிரவியம் — country productions.
  • நாடோடி–நாடோடியாய்த் திரிகிறவன் — a vagrant, a vagabond, ; 2. what is common to the country.
  • நாடோடிச்சொல்–ப்பாஷை–ப்பேச்சு — words common in the country, provincial dialect.
  • நாடோடிய வழக்கம் — a general custom in the country.
  • நாட்டாண்மை–நாட்டாமை — chieftaincy of a country or village.
நாடு — v. t.
  1. v. t. aim at, seek, inquire, தேடு
  2. desire earnestly, விரும்பு
  3. scent, (as dogs a hare) மணம்பிடி
  4. (fig.) reach எட்டு
  • அவளை நாடிக்கொண்டு திரிகிறான் — he goes after her.
  • இங்கே நாடஒட்டவில்லை — he does not permit (me) to live here.
  • நாடி — concerning, respecting, seeking.
  • மழையை நாடி — on account of the rain.
  • உம்மை நாடிவந்தேன் — I came to beg a favour, I came on your account.
  • நாடித்தேட — to seek after.

Tamil Moli Akarathi (1928)

நாடு (nāṭu)
  1. இடம்,உலகம்,ஊர்,நாடென் னேவல், பக்கம்,பூமி
நாடு (nāṭu)
  1. அகலுள், ஏணி, கோட்டம், சனபதம், சும்மை, தண்டம், தண்ணடை தேயம் படப்பை, பாடி, பாண்டி, பைதிரம், பொழில், மண்டிலம்
நாடு (nāṭu)
  1. இடம், இடனுடைமை, நாடென் னேவல், பக்கம், பூமி, பூவுலகப்பொது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நாடு² (nāṭu) — noun
  1. Country, district, province; தேசப் பகுதி. நாடுமூரு மறியவே (திவ். பெரியாழ். 3, 7, 5). (S. I. I. ii, 48.)
  2. Locality, situation; இடம். ஈமநாட் டிடையிராமல் (கம்பரா. இலங்கைகே. 45)
  3. Earth, land; பூமி
  4. World; உலகம். புலத் தலிற் புத்தேணா டுண்டோ (குறள், 1323)
  5. Kingdom, state; இராச்சியம். (W.) நாடு கவர்ந்தான் (கம்பரா. மாரீசன். 180)
  6. Rural tracts, opp. to nakaram; நாட்டுப்புறம். Colloq
  7. Open place, room, space, area; இடப்பரப்பு. (W.)
  8. Side, region, quarter; பக்கம். (W.)
  9. A very large number 8 patumam; ஒரு பேரெண். (பிங்.)
  10. Agricultural tract; மருதநிலம். நாடிடையிட்டும் காடிடையிட்டும் (சிலப். 8, 61, அரும்.)

IndoWordNet

நாடு — verb
  1. ஒருவருடைய உதவியைக் கேள்
நாடு — noun
  1. குறிப்பிட்ட அரசின் ஆட்சிக்கு உட்பட்டு அமைந்திருக்கும், வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடைய நிலப் பகுதி.

மாறுதல்செய் மாற்றம்செய் மாறு தேசம் பிரதேசம் பிரதேஷம் தேஷம் நாடு சொந்தநாடு தாய்நாடு தாய்மண் சொந்தமண் அசிக் ஆசியநாடு ஆசியதேசம் ஐரோப்பிய தேசம் வெளிநாடு அயல்நாடு கலிங்கம் பாரசீகம் ரூஷ் ரஷ்யா ஆட்சி எல்லை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நாடு
  1. நாட்டுப்பகுதி
  2. இடம்
  3. பூமி
  4. உலகம்
  5. நாட்டுப்புறம்
  6. மருதநிலம்
  7. பக்கம்
  8. இடப்