பாஸ்கரன்
சூரியன் உதயபாஸ்கரன் (திருப்பு. 941) சூரியன், பகலவன், கதிரவன், வெய்யோன், ஞாயிறு, செஞ்சுடரோன்
Bhaskaran
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாஸ்கரன் (pāskaraṉ) — noun
- Sun; சூரியன். உதயபாஸ்கரன் (திருப்பு. 941).
IndoWordNet
பாஸ்கரன் — noun
- இந்து மத நூல்களில் வர்ணிக்கப்படும் ஒரு கடவுள்
சூரியன் ரவி
Tamil Wiktionary
பாஸ்கரன் — பெயர்ச்சொல் (Noun)
- சூரியன்
- உதயபாஸ்கரன் (திருப்பு. 941)