இராப்பொழுதிலுள்ள தியாச்சியம் Tiyācciyam in the night
Ravi
Tamil Wiktionary
ரவி
இராப்பொழுதிலுள்ள தியாச்சியம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ரவி¹ (ravi) — noun
< ravi
Sun. See இரவி²
ரவியுமதியமு முடன்வலம் வருமலை (தக்கயாகப். 43)
A term meaning 'month', occuring as the second member of compound words, the first being the name of the section of the zodiac in which the sun remains during that month; சூரியன் இருக்கும் இராசியைக் குறிக்குஞ் சொல்லோடு சேர்ந்து மாதத்தைக் குறிக்குஞ் சொல். சிங்கரவி
ரவி² (ravi) — noun
Tiyācciyam in the night; இராப்பொழுதிலுள்ள தியாச்சியம். (C. G.)