சூரியன்

the sun

Winslow (1862)

சூரியன் (cūriyaṉ) — noun
  1. The sun, regarded as a deity, சூரியபகவான். W. p. 941. SOORYYA
  2. The sun, as a planet, ஞாயிறு
  3. Any king of the Solar dynasty, சோழன். (சது.)
  4. (M. Dic.) A shrub, செவ்வெருக்கு
  5. A mountain containing copper, செம்புமலை
  • சூரியகடிகாரம்–சூரியகடியாரம் — A sun-dial.
  • சூரியகணம் — One of the four inauspicious feet, in poetry. See அட்டகணம், under கணம்.
  • சூரியகதி — The progress of the sun in his orbit, daily, monthly or annually.
  • சூரியகரந்தை — A plant. See கரந்தை.
  • சூரியகலை — Breath of the right nostril. (See சந்திரகலை.) 2. (fig.) The right nostril, பிங்கலை.
  • சூரியகளை — The sun's brightness. See களை.

Fabricius (1972)

சூரியன் — noun
  1. the sun, ஞாயிறு
  2. the sun as Deity, சூரியபகவான்
  3. any king of the solar dynasty
  4. one of the 108 Upanishads
  • சூரியகடிகாரம்–கடிகாரம் — the sun-dial.
  • சூரியகாந்தம் — a burning glass, the sunstone.
  • சூரியகாந்தி — the sun-flower; 2. the splendour or heat of the sun.
  • சூரியகிரகணம்–கிராணம் — eclipse of the sun.
  • சூரியகிரணம் — the sun's rays.
  • சூரியபானம் — a round fan carried before idols or great personages.

Tamil Moli Akarathi (1928)

சூரியன் (cūriyaṉ)
  1. ஆதித்தன், அது சிவனட்டமூ ர்த்தத்தொன்று, செப்புமலை, செவ் வெருக்கு, சோழன், ஞாயிறு
சூரியன் (cūriyaṉ)
  1. அண்டயோகினி அரி, அரிய மா, அருக்கன், அருணன், அலரி, அழலோன், அனலி, ஆதபன், ஆத வன், ஆதித்தன், ஆயிரஞ்சோதி, இர வி, இருள்வலி, இனன் உதயன், ஏல் ஏல்லை, ஏல்லோன், ஏன்று, ஏன்றூ ழ், ஏழ்பரியோன், ஒளி ஒளியோன், கதிரவன், கனலி, கிரணமாலி, சண் டன், சவிதா, சான்றோன், சித்திர பானு, சுடரோன், சூரன், செங்கதி ரோன், சோதி ஞாயிறு, தபனன், தரணி, திவாகரன் தினகரன், தின மணி, நபோமணி, பகலோன், பகல், பங்கயன், பதங்கன், பரிதி பர்க்கன் பனிப்பகை, பானு, மார்த்தாண்ட ன் மித்திரன், விகர்த்தனன், விண் மணி, விரிச்சகன், விரோசனன், வெஞ்சுடர், வெயில், வெய்யோன்,
சூரியன் (cūriyaṉ)
  1. சோழன், ஞாயிறு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சூரியன் (cūriyaṉ) — noun
  1. < sūrya
  2. Sun; ஞாயிறு. சூரியனார் தொண்டை வாயினிற் பற்களை வாரிநெரித்தவாறு (திருவாச. 14, 15)
  3. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று
  4. Chola king; சோழன். (பிங்.)
  5. Purple madar. See செவ்வெருக்கு. (மலை.)
  6. Mountain containing copper; செம்புமலை. (W.)

IndoWordNet

சூரியன் — noun
  1. பூமிக்கு இன்றியமையாத ஒளியையும் வெப்பத்தையும் தருவதுமான நட்சத்திரம்.
சூரியன் — noun
  1. இந்து மத நூல்களில் வர்ணிக்கப்படும் ஒரு கடவுள்
சூரியன் — noun
  1. இந்து புராணங்களில் வர்ணிக்கப்படும் ஒரு கடவுள்

கதிரவன் ஆதவன் ஞாயிறு திவாகரன் ஆதித்தன் கதிரோன் இரவி பகலவன் கிரணான் வெங்கதிர் வெஞ்சுடர் கதிர் செங்கதிரோன் ஆயிரங்கதிரோன். பால சூரியன் ரவி பாஸ்கரன்