பிசிர்
Psir
Winslow (1862)
பிசிர் (picir) — noun
- Drizzling rain, துளிமழை. (சது.)
Fabricius (1972)
பிசிர் — noun
- drizzling rain, துளிமழை.
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிசிர்² (picir) — noun
- < பிசிர்-
- Rain drop, spray; நீர்த்துளி. வான்பிசிர்க் கருவியின் (ஐங்குறு. 461)
- Spring water; ஊற்று நீர். மலிரும் பிசிர் போல (பரிபா. 6, 83)
- Fibre; சிம்பு. பிசிரொடு சுடுகிழங்கு நுகர (புறநா. 225)
- Frayed end of clothes; ஆடை முதலியவற்றிலெழும் சிம்பு. Loc
IndoWordNet
பிசிர் — noun
- துணி, கம்பளி முதலியவை நெய்யக்கூடிய பொருளின் வெளியே உள்ள நூல் அல்லது நார்
நூல் சரடு புரி