புரி

, - அறி , - understand, realize கொண்டு, அதன்படி நட.

to be understood to shine to give, provide, produce

Tamil Wiktionary

புரி — வினைச்சொல் (Verb)
  1. , - அறி

[object Object]

புரிதல் புரிவு புரிசடை புரிந்துகொள் புரியவை புரியச்செய் போர்புரி பணிபுரி மணம்புரி அருட்புரி காவற்புரி முப்புரி வலம்புரி

Winslow (1862)

புரி (puri) — noun
  1. Cord, string, twine, rope, கயிறு
  2. Strand-especially a twisted strand of straw, வைக்கோற்புரி. [vul. பிரி.]
  3. Curl, ringlet, twist, சுருள்
  4. Spiralness, சுரி
  5. A chank, சங்கு
  6. Desire, ஆசை
  7. A tie, கட்டு. (சது.)
  8. A three-fold cord, முப்புரிக்கயிறு, as முப்புரிநூலோர், Brahmans, as wearing the three corded string
  • புரிகுழல் — Curled hair.
  • புரிசடை — Curled entangled locks.
  • புரிதிரித்தல்–புரிமுறுக்குதல் — Twisting strands, for rope making. 2. (fig.) Plotting one's ruin.
  • புரிதெறித்தல் — Parting as a rope. 2. Failing, as one's stratagems.
  • புரிமணை — [vul. பிரிமணை.] A twisted rope of straw upon which earthen vessels are placed.
  • புரிமுறுக்கு — An unblown lotus. (p.)
புரி (puri) — noun
  1. Town, ஊர். W. p. 543. PURI
  2. Fort, கோட்டை
  3. Royal city
  4. Agricultural district, villages as புரம்
  • புரி–7–சத்தபுரி–அயோத்தி–மதுரை–மாயை–காசி–காஞ்சி–அவந்திகை–துவாரகை — . or . The seven sacred cities are; 1. , Oude; 2. , Madura; 3. , Myaveram; 4. , Casi or Benares; 5. , Canjiveram; 6. ; Avanti, or Oujen; 7. , a western town, said to be submerged in the sea.
  • புரிமுகம் — A tower at the front of a town, கோபுரம். (p.)
புரி (puri)
  1. , கிறது, ந்தது, யும், ய, v. n. [improp. for பிரி.] To be understood, விளங்க. (Tanjore usage.)

Fabricius (1972)

புரி — noun
  1. a town, a city, ஊர்
  2. a royal city
  3. an agricultural district
புரி — noun
  1. a cord, a string, கயிறு
  2. (பிரி) a strand of a cord, particularly a twisted rope of straw
  3. a chank, சங்கு
  4. spiralness, சுரி
  5. desire, விருப்பம்
  6. a tie, கட்டு
  7. a threefold cord, முப்புரிக்கயிறு
  8. curl twist, சுருள்
  • புரி குழலாள் — a woman with curled hair.
  • புரிதிரிக்க–முறுக்க — to twist strands for rope-making.
  • புரிமணை — a twisted rope of straw upon which earthen vessels etc. are placed.
  • ஒற்றைப்புரிக் கயிறு — a rope that is a single string.
  • முப்புரிக் கயிறு–நூல் — a three fold cord.
  • முப்புரி நூலோர் — Brahmins as wearing the three-corded string.
புரி — v. t.
  1. t. make, do exercise (as grace or mercy), அருளு
  2. desire, விரும்பு
  3. v. i. (prop. பிரி) be understood, விளங்கு
  • அது எனக்குப் புரியவில்லை — I do not understand it.
  • தயை–அருள்–புரிய — to bestow a favour, to be gracious.
  • சினம் புரிய — to be angry.
  • புரிவு — (பரிவு) love, attachment; 2. desire, ஆசை.

Tamil Moli Akarathi (1928)

புரி (puri)
  1. அரசன்,ஆசை,இராஜதானி,ஊர், கட்டுகயிறு, கயிற்றுப்புரி, கோட்டை, சங்கு, சுரி, சுருள், பட்டினம், புரி யென்னேவல், மருதநிலத்தார், யாறு
புரி (puri)
  1. 7- அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்திகை, துவார கை
புரி (puri)
  1. ஆசை, இராசதானி, ஊர், கட்டு, கயிறு, கோட்டை, சங்கு, சுருள், புரி யென்னேவல், மருதநிலத்தூர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புரி³ (puri) — noun
  1. < புரி¹-
  2. Making, doing; செய்கை. (சூடா.)
  3. [K. M. Tu. puri.] Cord, twine, rope; கயிறு. மாற்புரிநரம்பின் (பெரும்பாண். 181)
  4. Strand, twist, as of straw; முறுக்கு. புரி யடங்கு நரம்பு (சிறுபாண். 34)
  5. Curl, as of hair; ringlet; சுருள். புரிக்குழன் மடந்தை (சீவக. 2688)
  6. Spiral, screw; சுரி. Colloq
  7. Conch; சங்கு. புரியொருகை பற்றி (திவ். இயற். 1, 31)
  8. Desire; விருப்பம். (சீவக. 124, உரை.)
  9. String, as of a lute; யாழ் நரம்பு. புரிவளர் குழலொடு (சீவக. 124)
  10. Garland, as of pearls; மாலை. புரிமணி சுமந்த பொற்பூண் (சீவக. 619)
  11. Tie, fastening; கட்டு. (சூடா.)
புரி⁵ (puri) — noun
  1. < purī
  2. Town, city; நகரம். (பிங்.)
  3. Capital city; இராசதானி. (சூடா.)
  4. Village of an agricultural tract; மருதநிலத்தூர். (சூடா.)
  5. Body; உடல். புரிக்கிலேசத்தையகற்றி யாட்கொள்ளும் (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 129)

IndoWordNet

புரி — noun
  1. பஞ்சு, கம்பளி, முதலியவற்றை திரித்துத் தயாரிக்கபடும் மெல்லிய இழை.
புரி — noun
  1. பாவம் செய்தவர்கள் இறந்த பிறகு சென்று சேர்வதாக நம்பப்படும் கொடுமையும் துன்பங்களும் நிறைந்த உலகம்.

நூல் சரடு இழுத்தல் பட்டு நூல் கம்பளி பாவுநூல் ஊடு நூல் கயிறு பிசிர் அனந்த கங்கணம் காப்புநாண் சோவன் மெல்லிய நூல் லிலாகி நரகம் நகர் பட்டினம் பேரூர் கற்பனையான இடம் மகாரௌவ் ரேத்குண்ட்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

புரி
  1. செய்கை
  2. கயிறு
  3. முறுக்கு
  4. சுருள்
  5. சுரி
  6. சங்கு
  7. விருப்பம்
  8. யாழ்நரம்பு
  9. மாலை
  10. கட்டு
  11. தலைநகர்
  12. மருதநிலத்தூர்
  13. உடல்