பிதா
தந்தை. - father
God the Father Shiva Brahma
Tamil Wiktionary
பிதா — பெயர்ச்சொல் (Noun)
- தந்தை.
[object Object]
Winslow (1862)
பிதா (pitā) — noun
- A large heron, பெருநாரை. (சது.)
பிதா (pitā) — noun
- Father, paternal uncle,தந்தை. W.p. 525. PITRU
- The Supreme Being, கடவுள்
- Siva, சிவன்
- Argha, அருகன். (சது.)
- Brahma, பிரமன்
- பிதாக்கள் — Fathers, a father, respectfully.
- பிதாப்பிதாக்கள் — Fore-fathers.
- பிதாப்பேரன் — A father, grand-father, &c.
- பிதாமகன் — The paternal grand-father, பாட்டன். 2. Brahma, பிரமன். W. p. 535. PITAMAHA.
- பிதாமாதா — The parents, father and mother.
- பிதாவழி — The paternal line.
Fabricius (1972)
பிதா — noun
- a large heron, பெருநாரை.
பிதா — noun
- (pl. பிதாக்கள்) father, தந்தை
- the Supreme Being
- Siva, Brahma, Argha
- பிதாப்பிதாக்கள் — fore-fathers.
- பிதாமகன் — the paternal grand-father; 2. Brahma.
- பிதாமாதா — father and mother.
- பிதாவழி — the paternal line.
Tamil Moli Akarathi (1928)
பிதா (pitā)
- அருகன், கடவுள், சிவபிரான், தந்தை, பிரமன், பெருநாரை
பிதா (pitā)
- அருகன், கடவுள், சிவன், தந்தை, பெருநாரை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிதா¹ (pitā) — noun
- sing. of pitṛ
- Father; தந்தை. மாதா பிதாவாகி (தேவா. 1227, 7)
- God; கடவுள். (W.)
- Brahmā; பிரமன். (பிங்.)
- Šiva; சிவன். (பிங்.)
- Arhat; அருகன். (சூடா.)
பிதா² (pitā) — noun
- cf. புதா. Huge stork. See பெருநாரை. (பிங்.)