பித்தப்பை

gall bladder

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பித்தப்பை (pitta-p-pai) — noun
  1. +. Gall- bladder; பித்தநீர் தங்கும் உடலுறுப்பு.

IndoWordNet

பித்தப்பை — noun
  1. பித்த நீர் சேர்வதற்காகக் கல்லீரலோடு இணைந்து அமைந்திருக்கும் பை போன்ற உறுப்பு.
பித்தப்பை — noun
  1. பித்த நீர் இருக்கும் பை

உடலிலுள்ள திரவப்பொருள் உறுப்பு அங்கம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பித்தப்பை
  1. பித்தநீர் தங்கும் கல்லீரல்