அங்கம்

எலும்பு வேதாங்கம். வேதத்தின் துணைப் பகுதிகள் அங்காகமம். சமண ஆகமங்களுள் ஒன்று.

limb, member, organ, as of the body body part

Tamil Wiktionary

அங்கம்
  1. எலும்பு
  2. வேதாங்கம். வேதத்தின் துணைப் பகுதிகள்
  3. அங்காகமம். சமண ஆகமங்களுள் ஒன்று.
  4. அரசர்க்குரிய அங்கங்கள். படை
  5. குடி
  6. கூழ்
  7. அமைச்சு
  8. நட்பு
  9. அரண் ஆகியன.
  10. அப்பிரதானம். துணைப் பகுதி/ முதன்மையான பகுதிக்கு உதவும் பகுதி
  11. தாளவகை.
  12. தாளத்தை வகுக்க உதவும் நேர அளவு
  13. சீவன்
  14. ஒரு தேசம். அங்க நாடு - தற்போதைய பீகாரின் ஒரு பகுதி
  15. ஒரு மொழி. அங்க நாட்டில் பேசப்பட்ட மொழி.
  16. கோளகபாஷாணம். கனிமங்களில் இருந்து பெறப்படும் ஒருவகை நஞ்சு.
  17. அடையாளம்.
  18. அழகு.
  19. இடம்.
  20. நாடகத்தின் பகுதி.
  21. அறத்தை மட்டும் பொருளாகக் கொண்டிருக்கும் ஒரு வகை நாடகம்.
  22. ரூபகவகை.
  23. போர்
  24. கட்டில்
  25. சரீரம். உடல்
  26. உறுப்பு
  27. ஒரு வகை வரி.
  28. கொன்றை
  29. வெட்டுதல்
  30. பாவனை

[object Object], [object Object]

Winslow (1862)

அங்கம் (aṅkam) — noun
  1. A limb, member, part or organ of the body, அவயவம்
  2. Body, உடல்
  3. Mark, sign, அடையாளம்
  4. Skeleton, ஏலும்புக்கூடு
  5. Symmetry, well formed human or other shape as of letters, &c., as பாவனை
  6. (p.) A division of learning comprehending such science as is considered dependent on the Vedas; hence called வேதாங்கம், சாங்கம், உபாங்கம் and பிரத்தியாங்கம்
  7. A country, ஓர்தேயம்
  8. A language, ஓர்பாஷை
  9. A bedstead, கட்டில். Wils, p
  10. and
  11. ANGA
  • அங்கசன் — Kama, The Indian Cupid, மன்மதன்; ex ஜ, to be born. (p.)
  • அங்கசாதனம் — A sign, mark. (c.) 2. The signs of the stars, &c., at one's birth.
  • அங்கசாதனம்பிடித்தல் — . Finding out any thing by signs or circumstances fixing suspicion upon one.
  • அங்கசேட்டை–அங்கசேஷ்டை — Distortion of the countenance from habit, grimace; ex சேஷ்டை, gesture.
  • அங்கநியாசம் — A mental appropriation or the assignment of various parts of the body to tutelary divinities, by touching the several parts, and applying sacred ashes, accompanied with incantations, according to the usual mode of Hindu worship; ex. நியாஸ, arrangement. (p.)
  • அங்கபடி–அங்கவடி — Stirrup, குதிரையங்கபடி. (c.)

Fabricius (1972)

அங்கம் — noun
  1. a limb, member of the body, அவயவம்
  2. body, உடல்
  3. skeleton
  4. Baghalpur, ஒருதேசம்
  5. sign, mark, அடையாளம்
  • அங்ககணிதம் — Arithmetic.
  • அங்கசேதனம் — mutilation.
  • தலையங்கத்தின் சாராம்சம் — gist of the leading article in a newspaper.
  • அங்கபடி–அங்கவடி — a stirrup.
  • அங்கப்பிரதட்சணம் — rolling round a temple, a mode of worship.
  • அங்கரக்ஷணி — armour.

Tamil Moli Akarathi (1928)

அங்கம் (aṅkam)
  1. அடையாளம், அபராதம், அரையின் மேலுள்ள உடம்பின் பா கம், அலங்காரம், அவயவம், உடம்பு, உபகரணம், உபாயம், ஏலும்பு, ஏலும்புக்கோவை
  2. ஒரு தேயம், [இஃதிப்போது பாகல்பூர் ஏனப் படுகின்றது] ஒரு பாடை, ஒரு நடன விளையாட்டு, கட்டில், களங் கம், கொன்றை, கோளக பாஷா ணம், சமீபம், சற்குருசேவை நான் கனுள் ஒன்று
  3. அது குருவுக்குக்குற் றேவல் செய்தல், சாயல், சைனத் துள்ள ஆகம மூன்றனுள் ஒன்று, தங்குமிடம், தாளப்பிரமாணம் பத் தில் ஒன்று, நூலினுறுப்பு, மூன்றா மங்கம், பத்தெனும் ஏண், பாத உறுப்புக்களில் ஒன்று, பாகுபாடு, பிரதானம்,மனம்,வரி,வேதாங்கம், வைத்திய சாத்திரம்
அங்கம் (aṅkam)
  1. 4 - தேர், கரி, பரி, காலாள், இ வை சதுரங்கமெனவும்படும்
அங்கம் (aṅkam)
  1. 5 - திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் இவை பஞ்சாங்க மெனப்படும்
அங்கம் (aṅkam)
  1. 10 - மலை, யாறு, நாடு, ஊர்மலை, பரி, கரி, முரசு, கொடி, செங்கோல், இவை யரசர்க்குரிய தசாங்கம்
அங்கம் (aṅkam)
  1. 6 - படை, குடி, கூழ், அமைச்சு நட்பு, அரண்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அங்கம்¹ (aṅkam) — noun
  1. < aṅga
  2. Limb, member, organ, as of the body; உறுப்பு. (பிங்.)
  3. Body; சரீரம். (கம்பரா. தாடகை. 2.)
  4. Bone; எலும்பு. அங்க மாலையுஞ் சூடுமை யாறரே (தேவா. 295, 7)
  5. Sciences auxiliary to the Vēdas; வேதாங்கம். (தேவா. 106, 1.)
  6. Medical science, as one of vētāṅkam; ஆயுள்வேதம். அங்கங் கூறிய வா றோர்ந்து (தைலவ. பாயி. 28)
  7. A class of Jaina Scriptures. See அங்காகமம். அங்கம் பயந்தோன் (சிலப். 10, 187)
  8. Requisites of regal administration, viz., படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண்; அரசர்க்குரிய அங்கங்கள். (குறள், 381, உரை.)
  9. Accessory or subsidiary part, dependent member serving to help the principal one; அப்பிர தானம்
  10. (Mus.) Variety of time-measure; தாளவகை. (பரத. தாள. 4.)
  11. (Mus.) Element of time-measure which specifies the beat-length, of six kinds, viz., அனுதுரிதம், துரிதம், லகு, குரு, புலுதம், காகபதம், one of ten tāḷa-p-pirāṇam, q.v.; தாளப்பிராணத்தொன்று. (பரத. தாள. 35.)
  12. Soul; சீவன். அங்க லிங்க வறிஞர் (சித். சிகா. சீல சம்பா. 7)
  13. Name of the country about Benares, one of 56; ஒரு தேசம். (கம்பரா. தாடகை. 2.)
  14. Language of the above country; ஒரு பாஷை. (திவா.)
  15. A mineral poison; கோளக பாஷாணம். (மூ. அ.)
அங்கம்² (aṅkam) — noun
  1. < aṅka
  2. Mark, sign; அடையாளம்
  3. [T. aṅgu.] Symmetry, beauty, as of the body; அழகு. ஆள் அங்கமாயுள்ள வன். Loc
  4. Place; இடம். வானங்கக்கவர்க்கு (தேவா. 818, 1)
  5. Act of a drama; நாடகநூலி னுறுப்பு
  6. Drama which has only virtue for its theme; அறமாத்திரம் பொருளாக வரும் நாடகம். (சிலப். 3, 31, உரை.)
  7. Species of drama with commonplace characters, the pathetic being the prevailing sentiment, one of ten rūpakam, q.v.; ரூபகவகை. (சிலப். பக். 84.)
  8. Battle, fight; போர். தாபதர் தம்மோ டெம்மோ டங்கம்வந் துற்ற தாக (கம்பரா. கும்பக. 15)
அங்கம்³ (aṅkam) — noun
  1. cf. paryaṅka. Bed, couch; கட்டில். அணையங்க மீதே (திருப்பு. 125).

IndoWordNet

அங்கம் — noun
  1. தனக்கென தனித்த செயல்பாட்டைக் கொண்டு உடலின் ஒரு பகுதியாக அமைந்திருப்பது.
அங்கம் — noun
  1. ஒரு முழுமையின் அல்லது அமைப்பின் பகுதி

உறுப்பு உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு தசை சதை கறி பிறப்புறுப்பு கலவியுறுப்பு புணர்ச்சியுறுப்பு அந்தரங்கஸ்தானம் இரகசியஸ்தானம் ரகசியஸ்தானம் மர்மஸ்தானம் செல்பகுதி அலகு மூக்கு உள்ளுறுப்பு காட்சி பாகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அங்கம்
  1. உறுப்பு
  2. உடம்பு
  3. எலும்பு
  4. கட்டில்
  5. பாவனை
  6. அடையாளம்
  7. வேதாங்கம்
  8. அரசாங் கம்
  9. நாடக உறுப்பு
  10. அறமே பொருளாக வரும் நாடகம்
  11. ஒரு நாடு
  12. ஒரு மொழி. '