பித்தவெடிப்பு

Bile eruption

Tamil Wiktionary

பித்தவெடிப்பு — பெயர்ச்சொல் (Noun)
  1. பாதங்களில் ஏற்படும் வெடிப்பு

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பித்தவெடிப்பு (pitta-veṭippu) — noun
  1. +. See பித்தவெடி. (W.)

IndoWordNet

பித்தவெடிப்பு — noun
  1. ரத்தம், பித்தத்துடன் வாயு கலப்பதினால் உண்டாகும் ஒரு நோய்

நோய் வியாதி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பித்தவெடிப்பு
  1. பித்தத்தினால் உண்டாகும் பிளப்பு