பின்னணி

பின்புலம் பின்வரிசை பிற்படை

rear, rear rank rearguard background, backdrop

Tamil Wiktionary

பின்னணி
  1. பின்புலம்
  2. பின்வரிசை
  3. பிற்படை

பின் அணி பின்புலம் முன்னணி

Tamil Moli Akarathi (1928)

பின்னணி (piṉṉaṇi)
  1. பிற்படை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பின்னணி (piṉ-ṉ-aṇi) — noun
  1. < பின்² +
  2. Rear, rear rank; பின்வரிசை
  3. Rear guard; பிற்படை. (சூடா.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பின்னணி
  1. பிற்படை
  2. பின்வரிசை. பின்னியாசம் - பெருங்காயம்