பின்னிலை
Tamil Moli Akarathi (1928)
பின்னிலை (piṉṉilai)
- இறுதிநிலை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பின்னிலை (piṉṉilai) — noun
- + நிலை
- Seeking a redress; குறைவேண்டுகை. பின்னிலைத் தோன் றும் (தொல். பொ. 167)
- Submitting reverently; வழிபாடு
- That which is to come in the future; பிற்காலத்து வருவது. பின்னிலை முயற்சியிற் பெயர்த்த னந் தருதல் (பெருங். உஞ்சைக். 47, 144)
- Fighting, chasing the enemy; பின்னேசென்று போர் புரிகை. (பெருங். உஞ்சைக். 45, 87.)