பீதகவாடை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பீதகவாடை (pītaka-v-āṭai) — noun
  1. See பீதாம்பரம். பீதகவாடைப்பிரானார் (திவ். பெரியாழ். 5, 2, 8).

IndoWordNet

பீதகவாடை — noun
  1. புனிதமான இடத்தில் போர்த்தப்படும் துணி
பீதகவாடை — noun
  1. மஞ்சள் நிறத்திலுள்ள ஒரு துணி

பொன்னாடை பீதாம்பரம் பொற்றுகில் கலைப்பொருள்கள் பொற்சரிகையுள்ள ஆடை பொன்னாலான ஆடை துணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பீதகவாடை
  1. பொன்னாலான ஆடை
  2. சரிகையுள்ள ஆடை