பீதாம்பரம்

Tamil Wiktionary

பீதாம்பரம்
  1. பொன்னாடை
  2. தங்கம் கலந்த பட்டாடை
  3. பொற்கரையுள்ள ஆடை
  4. மஞ்சள்/பொன்வண்ணப் பட்டுத்துணி

Tamil Moli Akarathi (1928)

பீதாம்பரம் (pītāmparam)
  1. கனகவத்திரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பீதாம்பரம் (pītāmparam) — noun
  1. < pītāmbara
  2. Gold cloth; பொன்னாலான ஆடை
  3. Gold-bordered silk cloth; பொற்கரையுள்ள ஆடை. (W.)

IndoWordNet

பீதாம்பரம் — noun
  1. புனிதமான இடத்தில் போர்த்தப்படும் துணி
பீதாம்பரம் — noun
  1. மஞ்சள் நிறத்திலுள்ள ஒரு துணி

பொன்னாடை பீதகவாடை பொற்றுகில் கலைப்பொருள்கள் பொற்சரிகையுள்ள ஆடை பொன்னாலான ஆடை துணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பீதாம்பரம்
  1. காண்க: பீதகவாடை