பொன்னாடை
Blonde
Tamil Wiktionary
பொன்னாடை
பீதாம்பரம்
பொன்னால் ஆன ஆடை
ஒருவர் மீது மதிப்பை வெளிப்படுத்த அல்லது அவரை கௌரவிக்கப் பொர்த்தப்படும்/அளிக்கப்படும் துண்டு அல்லது சால்வை; பெரும்பாலும் பட்டினால் செய்யப்பட்டிருப்பதால் ”பொன்னாடை” என்று அழைக்கப்படுகிறது.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பொன்னாடை
(poṉ-ṉ-āṭai) — noun
+. Gold cloth; gold-bordered silk cloth. See பீதாம்பரம். பொன்னாடை புனைந்தானும் (கம்பரா. மாரீச. 4).
IndoWordNet
பொன்னாடை
— noun
புனிதமான இடத்தில் போர்த்தப்படும் துணி
பொன்னாடை
— noun
மஞ்சள் நிறத்திலுள்ள ஒரு துணி
பீதாம்பரம்
பீதகவாடை
பொற்றுகில்
கலைப்பொருள்கள்
பொற்சரிகையுள்ள ஆடை
பொன்னாலான ஆடை
துணி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பொன்னாடை
பட்டுக்கரையுள்ள ஆடை
சொல் அகராதி
சொல் தேடு