புகுத்து

நுழை, உட்செலுத்து கொண்டு வா insert; interpolate; thrust

synonym of புகு (puku)

Tamil Wiktionary

புகுத்து
  1. (வி)
  2. நுழை, உட்செலுத்து
  3. கொண்டு வா

[object Object]

Fabricius (1972)

புகுத்து — v. t.
  1. v. t. (caus. of புகு) cause to enter, insert, செலுத்து.

IndoWordNet

புகுத்து — verb
  1. மரத்துண்டில் துளை செய்து மற்றொரு மரத்துண்டின் முனையை அதில் நுழைப்பது

நுழை இணை ஒன்றுபடுத்துதல்