நுழை

உள்ளே வா, உள்ளே செல். (எடு) அறைக்குள் நுழைந்தார். எதிலேனும் புதிதாக பங்கேற்பது. (எடு) அரசயலில் நுழைந்தார். - enter

to enter to creep through a narrow passage; penetrate to be impressed in one's mind

Tamil Wiktionary

நுழை

[object Object]

Winslow (1862)

நுழை (nuḻai) — noun
  1. A small gate requiring persons to stoop, a wicket, சிறுவாசல்
  2. A lattice, a window, பலகணி
  3. Minuteness, fineness, நுண்மை. (சது.)
  4. Intellectual acumen, புத்திநுட்பம்
  • நுழைகடவை — [prov. நுழைபொட்டு.] A narrow passage through a hedge, &c., நுழைவழி.
நுழை (nuḻai) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், நுழைய, v. a. To creep in through a narrow passage; to crawl in, to slip in, to enter–as a rat, புக
  2. To be put in, to be inserted, அகப்பட
  3. To enter one's mind as an author's meaning, &c., புதிய
  4. To side with, profess friendship for with by- ends, வஞ்சகமாய்ச்சார. (c.) காதிலேநுழையவில்லையா. Don't you hear me? ஊசித்துளையில்‌சரடுநுழையவில்லை. The thread will not go into the eye of the needle. அந்தச்சொல்லென்மனதிலேநுழைந்தது.....That word penetrated my mind
  • நுழைநரி — A fox which burrows in the ground. See நரி.
  • நுழைந்துபார்க்க — To peep in or into, to put the head in and look. 2. To penetrate.
  • நுழைந்துபோக — As நுழை, 1. 2. To force through a crowd.
  • நுழைவாசல்–நுழைவாயில் — A low or small gate.
நுழை (nuḻai) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To cause to enter, to put or thrust in, to insert, உட்செலுத்த. (c.)
  • நுழைத்துவைக்க — To fix in a hole, &c., [sometimes நுழைவிக்க.]

Fabricius (1972)

நுழை — noun
  1. a narrow gate, a wicket, சிறு வாசல்
  2. intellectual acumen
  3. minuteness, fineness, நுண்மை
நுழை — v. i.
  1. v. i. creep in, crawl in, go in with difficulty, enter, penetrate, புகு
  2. profess friendship for with by- ends, வஞ்சகமாய்ச்சார்
  • நூல் நுழைய இல்லை — the thread goes not in.
  • நுழைநரி — a fox that burrows in the ground.
  • நுழைந்து கொடுக்க — to yield.
  • நுழைந்துபோக — to creep in; 2. to force through a crowd, to crawl through.
  • நுழையப்பண்ண — to insert.
  • நுழைவாசல் — a low or small gate.
நுழை — v. t.
  1. v. t. cause to enter, thrust in, insert, உட்செலுத்து.
  • நுழைத்து வைக்க–ப்போட — to fix in a hole.

Tamil Moli Akarathi (1928)

நுழை (nuḻai)
  1. நுண்மை, நுழையென்னே வல், நுழைவாயில், பலகணி, துவாரம்
நுழை (nuḻai)
  1. நுண்மை, நுழையென்னேவல், நுழைவாயில், பலகணி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நுழை³ (nuḻai) — noun
  1. < நுழை¹-
  2. Narrow way; சிறுவழி. பிணங்கரி னுழைதொறும் (மலைபடு. 379)
  3. Window; பலகணி. (பிங்.)
  4. cf. முழை. Cave; குகை. உயர்மலை நுழைதனிற் புக்கு (தாயு. சின்மய. 11)
  5. Opening, aperture; துவாரம். (தைலவ. தைல.)
  6. Minuteness, fineness; நுண்மை. (திவா.)
  7. Intellectual sharpness; புத்திநுட்பம். (W.)

IndoWordNet

நுழை — verb
  1. ஒரு குறிப்பிட்ட எல்லை, இடம் ஆகியவற்றிற்கு உள்ளே போவது
நுழை — verb
  1. நுழை, உள்ளேவா
நுழை — verb
  1. ஒரு இடத்திற்கு, பகுதிக்கு வழியாக செல்லுதல்
நுழை — verb
  1. மரத்துண்டில் துளை செய்து மற்றொரு மரத்துண்டின் முனையை அதில் நுழைப்பது
நுழை — verb
  1. நுழை

புகு வந்துசேர் வா சென்றடை வந்தடை அடை உள்ளேவா செல் பிரவேசி புகுத்து இணை ஒன்றுபடுத்துதல் இரு திணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நுழை
  1. சிறுவழி
  2. பலகணி
  3. குகை
  4. நுண்மை
  5. புத்திநுட்பம்