புதுப்பித்தல்

Tamil Wiktionary

புதுப்பித்தல்
  1. பழுதுபார்த்தல்
  2. காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்தல்

Tamil Moli Akarathi (1928)

புதுப்பித்தல் (putuppittal)
  1. திருத்துதல், புதிதாக்கல்

IndoWordNet

புதுப்பித்தல் — noun
  1. உடைந்த அல்லது சேதமான பொருட்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரும் செயல்
புதுப்பித்தல் — noun
  1. மீண்டும் புதுவிதமாக கொண்டு வரும் செயல்.

வேலை பணி