புதைபொருள்

பூமியிற் புதைந்து கிடக்கும் நிதி ஆழ்ந்த கருத்துடையது Hidden treasure

Fossil

Tamil Wiktionary

புதைபொருள்
  1. பூமியிற் புதைந்து கிடக்கும் நிதி
  2. ஆழ்ந்த கருத்துடையது

புதை பொருள்

Tamil Moli Akarathi (1928)

புதைபொருள் (putaiporuḷ)
  1. புதைக்கப்பட்டபொ ருள், மறைபொருள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புதைபொருள் (putai-poruḷ) — noun
  1. < புதை¹- +
  2. Hidden treasure; பூமியிற் புதைந்து கிடக்கும் நிதி
  3. Speech or writing of profound significance; ஆழ்ந்த கருத்துடையது. Colloq