புதை

இறந்த மனிதர்களைப் புதைப்பது, கிறித்தவர்களின் வழக்கம். மண்ணில் மறைக்கும் நிகழ்வைக் குறிக்கும் சொல் இந்தி - गाड़ना.

concealment; the act of hiding or concealing that which is concealed dense part of a forest or jungle

Tamil Wiktionary

புதை
  1. இறந்த மனிதர்களைப் புதைப்பது, கிறித்தவர்களின் வழக்கம்.

[object Object]

புதையல் புதைகுழி புதைமணல் புதைப்படிமம் புதைபொருள் கலம் casket

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

புதை
  1. மறைவு
  2. காட்டில் மரமடர்ந்த இடம்
  3. மறைபொருள்
  4. புதைபொருள்
  5. மறைவிடம்: உடல்
  6. அம்புக்கட்டு
  7. புதுமை
  8. உட்டுளை
  9. ஆயிரம்

Winslow (1862)

புதை (putai) — noun
  1. Concealment, மறைவு
  2. Thick part in a jungle, as a cover for beasts, மறைவிடம்
  3. That which is concealed, mystical, மறைபொருள்
  4. Body, சரீரம்
  5. An arrow, அம்பு
  6. A bundle of arrows, அம்பின்கூடு
  7. Novelty, புதுமை
புதை (putai) — verbal noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To be buried interred, சேமிக்கப்பட்ட
  2. To sink as the foot, or a wheel, in mud, to enter, to penetrate–as an arrow, புதிய
  3. To be hidden, as treasure; to be covered, concealed, மறைய
  4. To be latent, or obscure–as a meaning, ஆழ. (c.)
  • புதைபொருள் — A hidden treasure. 2. An obscure speech or writing.
  • புதையல் — Being hidden. 2. A hidden treasure, நிட்சேபம். 3. That which is hidden in the ground, or the place for hiding, சேமம்.
  • புதையலெடுக்க — To discover or take up hoarded treasure.
  • புதையலெடுத்தவனைப்போலே–புதையல்காத்தபூதம் — . As happy as one who has discovered a hoard. . Like a goblin who watches treasures for another–spoken of a rich miser.
  • புதைவாணம் — A kind of rocket.
புதை (putai) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To bury–as a corpse, to inter, சேமிக்க
  2. To hide–as a treasure, to hide in the earth, to cover, to conceal, மூட
  3. To plunge into mud, &c. (c.)
  4. (fig.) To speak or write obscurely, or in parables
  • புதைத்துவைத்தல் — Burying for safety.
  • புதையிருள் — Obscuring, or concealing darkness, காரிருள். (poetic.)
  • புதைப்பு — Burying, interment, immersion, ஆழ்த்துகை. 2. Hiding, covering, மறைப்பு. 3. Obscuring, darkening, கருகச்செய்கை.

Fabricius (1972)

புதை — noun
  1. that which is concealed
  2. body, சரீரம்
  3. an arrow, அம்பு
  4. a bundle of arrows
  5. novelty, புதுமை
  6. thick part of a jungle
  7. concealment
புதை — v. i.
  1. v. i. be buried or interred, சேமிக்கப்படு
  2. be hidden (as a treasure), மறை
  3. be latent or obscure (as a meaning), ஆழு
  • புதைபொருள் — a hidden treasure, obscure speech or writing.
  • புதையல் — being hidden, that which is hidden in the ground, a hidden treasure.
  • புதையலெடுக்க — to discover or take up a hidden treasure.
புதை — v. t.
  1. v. t. inter, bury, சேமி
  2. hide treasure in the earth, மறை
  3. use obscure expressions, speak or write in an obscure style
  • புதைத்துக்கிடக்க — to lie concealed.
  • புதைத்துவைக்க — to bury for safety.
  • புதைப்பு — buring, hiding, obscuring.

Tamil Moli Akarathi (1928)

புதை (putai)
  1. அம்பு, அம்புக்கட்டு, அறிவுடை மை, சரீரம், புதுமை, புதையென்னே வல், மறைவிடம், மறைவு
புதை (putai)
  1. அம்பின்கட்டு, அம்பு, உடல், புது மை, புதையென்னேவல், மறைவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புதை³ (putai) — noun
  1. [M. puda.] Concealment; மறைவு. (சூடா.)
  2. [K. pode.] Thick part of a jungle, as a cover for beasts; காட்டில் மரம் அடர்ந்த இடம். (W.)
  3. That which is concealed, mystical; மறை பொருள். (W.)
  4. Hidden treasure; புதை பொருள். புதைக்குணிதியென (தனிப்பா. i, 353, 78)
  5. Place of concealment; மறைவிடம். புதை யிருந்தன்ன கிளரொளி வனப்பினர் (பெருங். உஞ்சைக். 34, 133)
  6. Body; உடல். (சூடா.)
  7. [K. pode.] Bundle or sheaf of arrows; அம்புக் கட்டு. புதையம்பிற்பட்டு (குறள், 597). (திவா.)
  8. Thousand; ஆயிரம். Cant
புதை⁴ (putai) — noun
  1. Novelty; புதுமை. (சூடா.)
புதை⁵ (putai) — noun
  1. See புரை⁵. புண் புதை வைத்துப் பழுத்திருக்கிறது.

IndoWordNet

புதை — verb
  1. கூர்மையான பொருள் மென்மையான பகுதியில் குத்துதல்
புதை — verb
  1. குழி முதலியவற்றில் ஒன்றை வைத்து மண்ணைக் கொட்டி மூடி மறைத்தல்.
புதை — verb
  1. புதை
புதை — verb
  1. சுவற்றில் புதைப்பது

குத்து பாய்ந்து நுழை புகு வேலைசெய் மறை பதுக்கு ஒளித்துவை பணிசெய்