புனல்

ஆறு, நீர் கொல்லை water, river, funnel

water, flood, torrent, stream cold funnel

Tamil Wiktionary

புனல்
  1. ஆறு
  2. நீர்
  3. வயல்
  4. கொல்லை

Winslow (1862)

புனல் (puṉal) — noun
  1. Waters, நீர்
  2. A river, ஆறு. (சது.)
  • புனல்முருங்கை — A plant, Indigofera arcuata.
  • புனல்வேந்தன் — Varuna, as lord of the waters, வருணன். (சது.)
  • புனற்றிரை — Waves, billows, நீர்த்திரை.
  • புனனாடன் — Any king of the solar race, as lord of புனனாடு, சோழன்.
  • புனனாடு — The Chola kingdom as watered by the Kavery, சோணாடு.

Fabricius (1972)

புனல் — noun
  1. water, நீர்
  2. a river, ஆறு
  • புனனாடு–சோணாடு — the Chola kingdom as watered by the Cauvery, .
  • புனனாடன் — any Chola king.

Tamil Moli Akarathi (1928)

புனல் (puṉal)
  1. ஆறு, குதலை, நீர்
புனல் (puṉal)
  1. ஆறு, நீர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புனல்¹ (puṉal) — noun
  1. Water; நீர். தண்புனல் பரந்த (புறநா. 7)
  2. Flood, torrent, stream, river; ஆறு. மழைகொளக் குறையாது புனல்புக மிகாது (மதுரைக். 424). (பிங்.)
  3. Cold; குளிர்ச்சி. மண்புன லிளவெயில் (பரிபா. 15, 27)
  4. The 20th nakṣatra; பூராடம். விட்டம் புனலுத்தி ராடம் (விதான. குணாகுண. 29)
  5. Black-oil tree; வாலுளுவை. (சங். அக.)
புனல்² (puṉal) — noun
  1. Funnel; ஒடுக்க மான வாயுள்ள பாத்திரத்தில் திரவப்பொருளை ஊற்று தற்கு உதவுங் கருவி. Mod.

IndoWordNet

புனல் — noun
  1. திரவப் பொருளைச் சிந்தாமல் ஊற்றப் பயன்படும் திறந்த கூம்பு வடிவ மேல்பகுதியையும் அதனுடன் இணைந்த குழல் வடிவ அடிப்பகுதியையும் கொண்ட ஒரு சாதனம்.
புனல் — noun
  1. உலோகம் பிளாஸ்டிக்கிலான சங்கு வடிவத்தைக் கொண்ட பொருளின் உதவியினால் சிறிய குழாய் இருக்கும் ஒன்று

ஆயுதம் கருவி குப்பி கலைப்பொருள்கள்