புனிதம்

Winslow (1862)

புனிதம் (puṉitam) — noun
  1. Cleanness, pureness, சுத்தம்
  2. Purity, purification, holiness and sanctity, பரிசுத்தம்
  3. (சது.) The seventh lunar asterism, as புனர்பூசம்
  • புனிதஸ்தலம் — A place of sacred resort.
  • புனிதன் — A pure or holy person, பரிசுத்தன். 2. Siva, சிவன். 3. Indra, இந்திரன். 4. Argha, அருகன். 5. Buddha, புத்தன். (சது.)–Also applied to other gods.

Fabricius (1972)

புனிதம் — noun
  1. (புநிதம்,) s. purity, தூய்மை
  2. holiness, பரிசுத்தம்
  3. moral merit
  4. the 7th lunar asterism, புனர்பூசம்

Tamil Moli Akarathi (1928)

புனிதம் (puṉitam)
  1. புனீதம், பரிசுத்தம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புனிதம்¹ (puṉitam) — noun
  1. Purity, holiness, sanctity; பரிசுத்தம். போனகஞ் செய்த சேடந் தருவரேற் புனித மன்றே (திவ். திருமாலை, 41).
புனிதம்² (puṉitam) — noun
  1. See புனர்தம். (சூடா.)

IndoWordNet

புனிதம் — noun
  1. தெய்வீகத் தன்மையும் உயர்வாக மதிக்கக்கூடிய தன்மையும் கொண்டது.
புனிதம் — noun
  1. தெய்வீகத்தன்மையும் உயர்வாக மதிக்கக்கூடிய தன்மையும் கொண்டது
புனிதம் — noun
  1. தெய்வீகத் தன்மையும் உயர்வாக மதிக்ககூடிய தன்மையும் கொண்டது.

வேலை பணி தூய்மை மனநிலைமை மனநிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

புனிதம்
  1. தூய்மை
  2. ஏழாவது நட்சத்திரமாகிய முடைதல்
  3. சூடுதல்
  4. ஒழுங்காக அமைத்தல்