புரளி

வதந்தி ஆங்கிலம்: rumor, gossip அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாக ஒரு புரளி பரவியது (A rumor that he is already married spread around)

false alarm; hoax lying, falsehood deceit

Tamil Wiktionary

புரளி
  1. வதந்தி

Winslow (1862)

புரளி (puraḷi) — noun
  1. Lying, falsehood, equivocation, பொய்
  2. Mischief, roguish tricks of a boy, துடுக்கு
  3. Knavery, roguery, கரவடம்
  4. Quarrel, wrangle, broil, சண்டை
  5. Sedition, insurrection, கலகம்
  6. Restiveness of a beast, unruliness, refractoriness, unmanageableness, insubordination, contumacy, முருட்டுத்தனம்; [ex புரள்.]
  • புரளிக்காரன் — A liar, a prevaricator. 2. A mischievous, roguish boy or man, a knave. 3. A wrangler, a quarrelsome man. 4. A. rebel, an insurgent.
  • புரளிபண்ண — To wrangle, to be roguish, mischievous.

Fabricius (1972)

புரளி — noun
  1. (புரள்) lying, falsehood, பொய்
  2. roguish tricks, knavery, கரவடம்
  3. quarrel, wrange, சண்டை
  4. restiveness of a beast, unruliness, contumacy, முரட்டுத்தனம்
  • புரளிக்காரன் — a liar, a knave, a prevaricator.
  • புரளி பண்ணிக்கொண்டு திரிய — to wander about wrangling; to be roguish or mischievous.

Tamil Moli Akarathi (1928)

புரளி (puraḷi)
  1. குழப்பம் சண்டை, தப்பிதம், துடுக்கு, பொய்
புரளி (puraḷi)
  1. பொய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புரளி (puraḷi) — noun
  1. (W.)
  2. Lying, falsehood; பொய்
  3. Deceit; வஞ்சனை
  4. Mischief, waggishness; குறும்பு. (W.)
  5. Quarrel, wrangle, broil; சண்டை
  6. Insurrection; கலகம். (W.)
  7. Restiveness, as of a beast; unruliness, refractoriness; முருட்டுத்தனம். (W.)
புரளி (puraḷi) — noun
  1. Blood; இரத்தம். (இறை. 1, பக். 9.)

IndoWordNet

புரளி — noun
  1. மக்களிடையே பரவிப் பரபரப்பாகப் பேசப்படும், உண்மையா பொய்யா என்று உறுதி செய்யப்படாத செய்தி.
புரளி — noun
  1. மக்களிடையே பரவிப் பரப்பரப்பாகப் பேசப்படும், உண்மையா பொய்யா என்ற உறுதி செய்யப்படாத செய்தி.

வதந்தி வாக்கு கூற்று

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

புரளி
  1. பொய்
  2. வஞ்சனை
  3. குறும்பு
  4. சண்டை
  5. கலகம்
  6. முருட்டுத்தனம்