வதந்தி

Rumor

Winslow (1862)

வதந்தி (vatanti) — noun
  1. Speech, talk, report, பேச்சு. W. p. 732. VADANTI. லோகவதந்தி. The usage of the world.

Fabricius (1972)

வதந்தி — noun
  1. talk, report, rumour, பேச்சு.
  • லோக வதந்தி — a wide-spread rumour.

Tamil Moli Akarathi (1928)

வதந்தி (vatanti)
  1. கதை, பேச்சு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வதந்தி (vatanti) — noun
  1. Common talk, report, rumour; பிரஸ்தாபம்.

IndoWordNet

வதந்தி — noun
  1. மக்களிடையே பரவிப் பரபரப்பாகப் பேசப்படும், உண்மையா பொய்யா என்று உறுதி செய்யப்படாத செய்தி.
வதந்தி — noun
  1. தேவையற்றப் பேச்சு
வதந்தி — noun
  1. மக்களிடையே பரவிப் பரப்பரப்பாகப் பேசப்படும், உண்மையா பொய்யா என்ற உறுதி செய்யப்படாத செய்தி.

புரளி வாக்கு கூற்று வம்பளப்பு உபயோகமற்ற பேச்சு