புழுதி
காற்றால் பரவும் தூசி,சிறு துகள் போன்றவை. 1.தூஷி,2.தூசு,3.தூசி தும்பு,4.தூசர் - dust
dust sand powder
Tamil Wiktionary
புழுதி — பெயர்ச்சொல் (Noun)
- காற்றால் பரவும் தூசி
- சிறு துகள் போன்றவை.
[object Object]
Winslow (1862)
புழுதி (puḻuti) — noun
- [poet. பூழ்தி.] Dust, dried earth, pulverized, or fine mould
- Powder, தூள். (c.) புழுதியாய்க்கிடக்கிறது. It is all dusty
- புழுதிகுடிக்க — To inhale dust, as snakes. 2. To take in dust involuntarily.
- ஏழுதிகுளிக்க–புழுதியாட — To lie in dust, as a child. 2. To be immersed in a drift of dust, also புழுதியளைய.
- புழுதிக்காடு — A ploughed field.
- புழுதிநாற்று — Plants, growing on dry ground.
- புழுதிப்படலம் — A drift, cloud, or expanse, of dust.
- புழுதிமாயம் — Deceit, imposture [From the figure of throwing dust in one's eyes.] 2. [fig.] Squandering. (Beschi.)
Fabricius (1972)
புழுதி — noun
- the pollen of the anther in a flower
- dust, தூசி
- the earth turned up by the plough, dust of the ground
- கால் புழுதியடைந்தது — the feet are grown dusty.
- புழுதிக்காடு — a ploughed field.
- புழுதிப்படலம் — a cloud or an expanse of dust.
- புழுதிமாயம் — deceit, imposture (as by throwing dust in the eyes).
Tamil Moli Akarathi (1928)
புழுதி (puḻuti)
- பராகம், புழுதி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
புழுதி (puḻuti) — noun
- cf. பூழ்தி. [M. puḻudi.]
- Dust, dried earth, pulverised or fine powder; மண்தூள். வெண்புழுதி மேற்பெய்து கொண்டளைந் தது (திவ். பெரியாழ். 1, 7, 9)
- Dry earth; காய்ந்த நிலம். புழுதியி னிறனுழு வளைவாய் நாஞ்சி லோனும் (பரிபா. 13, 33)
- See புழுதிக்கால்