தூசு
ஆடை - dress, பஞ்சு - cotton, முன்னனிப்படை.
elephant's neckband dust cloth, garment
Tamil Wiktionary
தூசு — பெயர்ச்சொல் (Noun)
- ஆடை - dress
- பஞ்சு - cotton
- முன்னனிப்படை.
- அற்பமானவை
Winslow (1862)
தூசு (tūcu)
- (Sa. Du'shya.) Cloth, garment, வஸ்திரம்
- An elephant's band, யானைக்கச்சை
- (திவா.) The fourteenth lunar asterism. சித்திரைநாள்
- (for தூசி.) Dust
- (Bes chi.) Cleanness, சுத்தம்
Fabricius (1972)
தூசு — noun
- dust, தூசி
- cleanness, சுத்தம்
- the 14th lunar asterism
- an elephants' band, யானைக்கச்சை
- a cloth, garment, சீலை
- division of an army, படைவகுப்பு
- தூசர் — washermen (see also separa- tely).
- தூசாக்க — to cleanse, to wash.
Tamil Moli Akarathi (1928)
தூசு (tūcu)
- சித்திரைநாள், சீலை, தூய்து, யா னைகட்டுங்கயிறு, படைவகுப்பு, புழுதி
தூசு (tūcu)
- சித்திரைநாள், சீலை, யானைகட் டுங்கயிறு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தூசு¹ (tūcu) — noun
- Cleanness; சுத்தம். தூசுதூ சாக்குவார் பாவை (தமிழ்நா. 69).
தூசு² (tūcu) — noun
- cf. dūṣya
- [K. dūsu.] Cloth, garment; ஆடை. தூசினா லங்கை நீவி (சீவக. 1302)
- Cotton; பஞ்சு. தீயினிற் றூசாகும் (திவ். திருப்பா. 6)
- The 14th nakṣatra, part of Virgo; சித்திரை நாள். (சூடா.)
தூசு³ (tūcu) — noun
- cf. dhvaja. Van of an army; முன்னணிப்படை. (பிங்.) வாலிசேய் தூசு செல்ல (கம்பரா. திருமுடி. 4).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தூசு
- ஆடை
- பஞ்சு
- முன்னணிப்படை
- தூதன்
- ஒற்றன்
- ஏவலாளன்
- புதன்
- காமக் சித்திரைநாள்
- யானைக் கழுத்திடுகயிறு
- கூட்டத்துக் காதலரை இணக்குவேோன்
- புழுதி
- மிகச் சிறிது
- தூய்மை. தேவதூதன்