பெண்ணுறுப்பு
the female organ
Tamil Moli Akarathi (1928)
பெண்ணுறுப்பு (peṇṇuṟuppu)
- பெண்குறி, பெண் ணிலட்சணம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பெண்ணுறுப்பு (peṇ-ṇ-uṟuppu) — noun
- +
- Limb or part of a body, peculiar to women; பெண்ணுக்குரிய அங்கங்கள்
- See பெண்ணுடம்பு. (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பெண்ணுறுப்பு
- பெண்ணுக்குரிய அங்கங்கள்
- பெண்குறி