யோனி

, (பெ) - இனப்புணர்ச்சி வாய் பெண்குறி. , (பெ) - vagina

vagina, yoni

Tamil Wiktionary

யோனி
  1. , (பெ) - இனப்புணர்ச்சி வாய் பெண்குறி.
  2. படம்

[object Object]

Winslow (1862)

யோனி (yōṉi) — noun
  1. Cause, origin, காரணம்
  2. The vulva, இராசியம்
  3. Birth, பிறப்பு–as கும்பயோனி, one born from a pot, a name of Agastya. W. p. 689 YONI
  • யோனித்துவாரம் — The genital organs of the female animal creation.
  • யோனிபேதம் — Diversities of animal kinds and species. They are seven as ஏழ்பிறப்பு. 1. Supernals and infernals embracing 1,400,000; 2. The human species 900,000; 3. Quadrupeds 1,000,000; 4. Flying creatures 1,000,000; 5. Creeping things 1,100,000; 6. Fishes and other acquatic creatures 1,000,000; 7. Vegetables 2,000,000; in all 84,000,000; different species of creatures. Some reckon 200,000 more than the above for the gods and 200,000 less for vegetables.
  • யோனிப்பொருத்தம் — One of the தசப்பொருத்தம்.

Fabricius (1972)

யோனி — noun
  1. vulva
  2. cause, origin, கார ணம்
  3. birth, பிறப்பு
  • யோனித் துவாரம் — the genital organs of the female animal creation.
  • யோனிபேதம் — diversities of animal kinds and species - in all 84,00000.

Tamil Moli Akarathi (1928)

யோனி (yōṉi)
  1. ஆண்குறி, காரணம், நீர்பிறப் பு, பெண்குறி
யோனி (yōṉi)
  1. காரணம், பெண்குறி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

யோனி (yōṉi) — noun
  1. < yōni
  2. Pudendum muliebre; பெண்குறி. விரிந்தது யோனியும் (திருமந். 455)
  3. Place of birth, source, origin; உற் பத்தி ஸ்தானம். உலகவை புரக்கும் யோனி (ஞானா. 14, 4)
  4. Womb, matrix; கருப்பப் பை
  5. Cause; காரணம். (சது.)
  6. Form of life; பிறவி. எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் (திவ். இயற். திருவிருத். 1)
  7. Pedestal of a liṅkam. See ஆவுடையாள்
  8. A necessary adjunct or part of a drama; ஒரு நாடகவுறுப்பு. (சிலப். 3, 13, உரை.)
  9. The 11th asterism. See பூரம்
  10. Water; நீர். (இலக். அக.)

IndoWordNet

யோனி — noun
  1. பெண்ணின் உடலில் உள்ள பிறப்பு உறுப்பு.

பிறப்புறுப்பு பெண்ணுறுப்பு பெண்குறி அல்குல் பொனுடம்பு கலவியுறுப்பு புணர்ச்சியுறுப்பு அந்தரங்கஸ்தானம் இரகசியஸ்தானம் ரகசியஸ்தானம் மர்மஸ்தானம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

யோனி
  1. பெண்குறி
  2. பிறப்பிடம்
  3. கருப்பப் பை
  4. பிறவி
  5. காரணம்
  6. காண்க: ஆவுடையார்(ள்)
  7. ஒரு நாடகவுறுப்பு
  8. பூரநாள்
  9. நீர்