அந்தரங்கஸ்தானம்

Antarangasthan

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அந்தரங்கஸ்தானம் (antaraṅka-stāṉam) — noun
  1. +. Sexual organs; இரகசியஸ்தானம்.

IndoWordNet

அந்தரங்கஸ்தானம் — noun
  1. ஆண், பெண் என்ற பால் வேறுபாட்டை இனம் காட்டும் விதமாக அமைந்திருக்கும் இனப்பெருக்கதிற்கான உறுப்பு.
அந்தரங்கஸ்தானம் — noun
  1. ஆண், பெண் என்ற பால் வேறுபாட்டை இனம்காட்டும் விதமாக அமைந்திருக்கும் இனப்பெருக்கத்திற்கான உறுப்பு.

பிறப்புறுப்பு கலவியுறுப்பு புணர்ச்சியுறுப்பு இரகசியஸ்தானம் ரகசியஸ்தானம் மர்மஸ்தானம் உறுப்பு பெண்ணுறுப்பு பெண்குறி அல்குல் யோனி பொனுடம்பு ஆணுறுப்பு ஆண்குறி கண்ணி லிங்கம் குஞ்சு. அங்கம் பெண்பிறப்புறுப்பு ஆண்பிறப்புறுப்பு