பெரும்பான்மை

ஒன்றைப் பிரித்து கணக்கெடுக்கும் பொழுது சரிபாதிக்கும் கூடுதலான பெரிய பகுப்பு. (தேர்தல், வாக்கெடுப்பு) சரிபாதிக்கும் கூடுதலான எண்ணிக்கையில் வாக்குகள் பெற்ற நிலை ஆங்கிலம் - majority

for the most part, usually praise

Tamil Moli Akarathi (1928)

பெரும்பான்மை (perumpāṉmai)
  1. மகுபான்மை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பெரும்பான்மை (peru-m-pāṉmai)
  1. , < id. +. n. Praise; புகழுரை. தலைமகளைப் பெரும்பான்மை கூறி (திருக்கோ. 164, உரை). — adv. For the most part, usually; பெரும்பாலும். பெரும்பான்மையு மறிதற் கரிதாம் விதி (இறை. 3, பாட்டு. 50).

IndoWordNet

பெரும்பான்மை — noun
  1. மொத்த எண்ணிக்கையில் பெரும் பகுதி.

எண்ணம் சிந்தனை நினைப்பு அபிப்ராயம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பெரும்பான்மை
  1. பெரும்பாலும்
  2. புகழுரை

Tamil Wiktionary

பெரும்பான்மை
  1. ஒன்றைப் பிரித்து கணக்கெடுக்கும் பொழுது சரிபாதிக்கும் கூடுதலான பெரிய பகுப்பு.
  2. (தேர்தல், வாக்கெடுப்பு) சரிபாதிக்கும் கூடுதலான எண்ணிக்கையில் வாக்குகள் பெற்ற நிலை