நினைப்பு

எண்ணம், கருத்து thought, opinion

thought, idea, conception fallacious reasoning based only on hearsay reflection, consideration

Tamil Wiktionary

நினைப்பு
  1. எண்ணம்
  2. கருத்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நினைப்பு (niṉaippu) — noun
  1. See நினைவு, 1, 2, 3, 4, 5, 6
  2. நினைப் பெனு நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே (தேவா. 1145, 8)
  3. (Log.) Fallacious reasoning based only on hearsay, one of eight piramāṇāpācam, q. v.; காரணம் நிகழாது 'உனக்கிவர் தாயுந் தந்தை யும்' என்றாற்போலப் பிறர்சொலத் தான்கருதுதலாகிய பிரமாணாபாசம். (மணி. 27, 75.)
நினைப்பு (niṉaippu) — noun
  1. Will; சங்கற்பம். நாட்டுக்கிட்ட நினைப்பு அந்தப்புரத்துக்கு அரிதாக வேணுமோ (ஈடு, 1, 4, 5, பக். 191).

Tamil Moli Akarathi (1928)

நினைப்பு (niṉaippu)
  1. நினைக்குதல் அதுமாயையாக் கை பதினெண் குற்றத்தொன்று, நோக்கம்
நினைப்பு (niṉaippu)
  1. நினைவு

IndoWordNet

நினைப்பு — noun
  1. மனப்பதிவை வெளிக்கொண்டு வருவது.
நினைப்பு — noun
  1. ஒன்றைக்குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை.
நினைப்பு — noun
  1. மனத்தின் நினைப்பு.
நினைப்பு — noun
  1. சிந்தனை

நினைவு ஞாபகம் நனவு ஓர்மை பிரஞ்ஞை அறிவு ஞானம் புத்தி மதி விவேகம் சித்து மதிநுட்பம் புத்திநுட்பம் யோசனை எண்ணம் ஆலோசனை சிந்தனை உத்தேசம் சித்தம் உளப்பாடு மனக்கிடக்கை உள்ளக்கிடக்கை கருத்து திட்டமிடல் வேலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நினைப்பு
  1. எண்ணம்
  2. அறிவுரை
  3. நினைவு
  4. பாவனை
  5. நோக்கம்
  6. கவனம்
  7. தியானம்
  8. மனவுறுதி