பெல்லி
Belle
Winslow (1862)
பெல்லி (pelli) — noun
- A puny devil, an elf, பிசாசம்
- Witchcraft, சூனியம், as பில்லி. (vulgar usage.)
- [prov.] A short stick tied to the end of a pole forming a hook or crook, துறட்டியின்முனைமுள்
Fabricius (1972)
பெல்லி — noun
- a puny devil, an elf, பிசாசம்
- witchcraft, பில்லி
- (prov.) a short stick tied to the end of a pole, forming a hook or crook, துறட்டி முனைமுள்
Tamil Moli Akarathi (1928)
பெல்லி (pelli)
- சூனியம் துறட்டியின்முள்,பிசாசம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பெல்லி¹ (pelli) — noun
- pella. Hook tied to the end of a pole; துறட்டின் முனைக்கொக்கி. (J.)
பெல்லி² (pelli) — noun
- pilli. See பில்லி¹. (W.)