பொந்து

ஓட்டை (எ.கா. மரப்பொந்து) மிருக வளை; (எ.கா. எலிப்பொந்து) hole, hollow

hole, recess, hollow (in a tree) hole in the ground (as of a rat or snake)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பொந்து
  1. மரப்பொந்து
  2. எலிவளை
  3. பல்லி

Tamil Wiktionary

பொந்து
  1. ஓட்டை (எ.கா. மரப்பொந்து)
  2. மிருக வளை; (எ.கா. எலிப்பொந்து)

Winslow (1862)

பொந்து (pontu) — noun
  1. [Tel. .] A hole, hollow in a tree, மரப்பொந்து
  2. A hole in the ground, as of a rat or snake, வளை. (c.)
  • பொந்துத்தேன் — Honey taken out of a hole in a tree, &c.

Fabricius (1972)

பொந்து — s. (Tel.)
  1. (Tel.) a cave, a hole, பொதும்பு.
  • மரப்பொந்து — a hole or hollow in a tree.

Tamil Moli Akarathi (1928)

பொந்து (pontu)
  1. மரப்பொந்து, வங்கு
பொந்து (pontu)
  1. மரப்பொந்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பொந்து (pontu) — noun
  1. Hole, recess, hollow in a tree; மரப் பொந்து. ஆனந்தத் தேனிருந்த பொந்தை (திருவாச. 13, 2)
  2. Hole in the ground, as of rat or snake; எலி முதலியவற்றின் வளை
  3. Lizard; பல்லி. (பிங்.)

IndoWordNet

பொந்து — noun
  1. மரம், சுவர், நிலம் முதலியவற்றில் உள்ள குழிவு அல்லது குடைவு
பொந்து — noun
  1. பெரும்பாலும் தரை, சுவர் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் துளை.
பொந்து — noun
  1. மரத்தின் கிளைகள், அடிமரம் முதலியவற்றில் உருவான துளை பகுதி
பொந்து — noun
  1. உயிரிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறிய இடம்

துளை ஓட்டை பாகம் பெல்லி belly துவாரம் சாளரம் பலகணி ஊசிக்கண் சாவித்துளை சாவிதுவாரம் பிளவு வலை இயற்கையான துவாரம் மயிர்க்கால் கன்னம் கன்னத்துளை சிம்னி சுரங்கப்பாதை துருத்தி