துளை

ஓட்டை நுளை ஓட்டை இது , உள்ளு ந > த conversion . நுளை > துளை

to disport in water; to dive to be immersed to make a hole, bore, drill, punch

Tamil Wiktionary

துளை — பெயர்ச்சொல் (Noun)
  1. ஓட்டை
  2. நுளை ஓட்டை இது , உள்ளு
  3. ந > த conversion . நுளை > துளை

[object Object]

Winslow (1862)

துளை (tuḷai) — noun
  1. [also written, தொளை.] Hole, orifice, aperture, perforation. துவாரம். (c.)
  2. Gateway, passage, thoroughfare, opening. வாயில்
  3. The hollow of a tube, உட்டுளை
  4. Bambu, மூங்கில். See தூம்பு
  • துளைக்கருவி — Wind instruments, one of the five kinds.
  • துளைக்கை — Elephant's trunk, தும்பிக்கை. 2. See துளை, v. a.
  • துளைச்செவி — Ear of an animal that has no external ear, உட்செவி. 2. An animal with the internal ear only, without any auricle; one of the two great classes of animals according to the Hindus, உட்செவியுள்ளது.
  • துளைபோட–துளையடிக்க–துளையிட — To make a hole, commonly with a chisel and mallet, to punch.
துளை (tuḷai)
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. n. [prov.] To play or dive in water, to roll in the sand, &c., மூழ்க
  2. v. a. To enjoy, have fruition of, அனுபவிக்க
துளை (tuḷai) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. (also தொளை.) To make a hole, bore, drill, punch, துவாரஞ்செய்ய
  2. To perforate, pierce, pierce with arrows, &c., ஊடுருவ
  • துளைப்பு — Boaring, drilling, perforating.

Fabricius (1972)

துளை — noun
  1. , தொளை, s. a hole, a bore, an orifice, துவாரம்
  2. the hollow of a bamboo or other reed, a tube, குழல்
  3. a bamboo, மூங்கில்
  4. gateway, passage, thoroughfare, வாயில்
  • துளைக்கை–தும் பிக்கை — elephant's trunk, .
  • துளைபோட–அடிக்க–இட — to make a hole (commonly with a chisel and mallet), to punch.
துளை — v. i.
  1. v. i. play or dive in water, முழுகு; v. t. enjoy, have the fruition of, அனுபவி.
துளை — v. t.
  1. , தொளை, VI. v. t. make a hole, bore, punch, perforate, துவாரமிடு.
  • துளைப்பு — boring.

Tamil Moli Akarathi (1928)

துளை (tuḷai)
  1. துவாரம், துளையென்னேவல், மூங்கில், வாயில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துளை³ (tuḷai) — noun
  1. < துளை²-
  2. [T. tola, K. toḷe, M. tuḷa, Tu. toḷu.] Hole, orifice, aperture, perforation; துவாரம். (பிங்.) ஆடமைக் குயின்ற வவிர் துளை (அகநா. 82)
  3. Hollow, as of a tube; உட்டொளை
  4. Bamboo; மூங்கில். (பிங்.)
  5. Gateway, passage; வாயில். (W.)
  6. Curl, as of hair; சுருட்சி. துளையார் கருமென்குழ லாய்ச்சியர் (திவ். பெரியதி. 3, 8, 8)
  7. A flaw in diamond; வயிரக்குற்றங்களுள் ஒன்று. துளைகரி விந்து காகபாதம் (சிலப். 14, 180, உரை)

IndoWordNet

துளை — noun
  1. மரம், சுவர், நிலம் முதலியவற்றில் உள்ள குழிவு அல்லது குடைவு
துளை — noun
  1. பெரும்பாலும் தரை, சுவர் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் துளை.
துளை — noun
  1. ஒன்று சிறு வழி உண்டாக்கி உள்ளே செல்லுதல்.

பொந்து ஓட்டை பாகம் பெல்லி belly துவாரம் சாளரம் பலகணி ஊசிக்கண் சாவித்துளை சாவிதுவாரம் பிளவு வலை இயற்கையான துவாரம் மயிர்க்கால் கன்னம் கன்னத்துளை சிம்னி சுரங்கப்பாதை துருத்தி வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

துளை
  1. தொளை
  2. உட்டுளை
  3. மூங்கில்
  4. வாயில்
  5. சுருட்9
  6. வயிரக் குற்றங்களுள் ஒன்று