பேதிமருந்து

Antidote

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பேதிமருந்து (pēti-maruntu) — noun
  1. Purgative; பேதியுண்டாக்கு மருந்து.

IndoWordNet

பேதிமருந்து — noun
  1. இதை சாப்பிடுவதினால் பேதி போகும் ஒரு செடி
பேதிமருந்து — noun
  1. இதன் விதை அதிக பேதியை உண்டாக்கும் ஒரு செடி
பேதிமருந்து — noun
  1. வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் மருந்து.

விதை செடி மருந்து

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பேதிமருந்து
  1. கழிச்சலுண்டாக்கும் மருந்து