போர்த்து
(வி) - cover, put on as with clothes (வாக்கியப் பயன்பாடு)
to cover (oneself or someone with clothes, etc) to drape (someone with a braided shawl by way of honouring him) adverbial participle of போர் (pōr)
IndoWordNet
போர்த்து — verb
- போர்த்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
போர்த்து — verb
- மற்றவர்களின் உடல் அல்லது உடலின் ஏதாவது ஒரு பாகத்தை துணியால் மூடுதல்
மூடு வேலைசெய் பணிசெய் மூடுதல்