மூடு

- close, cover. ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

to shut, close to cover, shroud, veil to surround, encompass

Tamil Wiktionary

மூடு

[object Object]

Winslow (1862)

மூடு (mūṭu) — verbal noun
  1. , கிறேன், மூடினேன், வேன், மூட, v. a. To shut, shut in, inclose; shut the eyes. mouth, &c., அடைக்க, பொத்த
  2. To cover, hide, screen, obscure, shroud, veil; to filled up, covered, levelled, as–new made furrows by rain, நிரவ; [from. Sa. Muda, to cover.] வாயைமூடு. Hold your tongue. அஞ்ஞானமெங்குமூடியிருக்கிறது. Spiritual ignorance extends everywhere. மூடினமுத்துமூன்றுலோகம்பெறும்மூடாததுமுக்காற் காசும்பெறாது. A pearl kept covered [concealed] is worth three worlds, one exposed is not worth three fourths of a cash; said of the secrets in science. [prov.]
  • மூடி — That which covers; a cover, lid, top, மூடுகருவி. 2. Half a cocoa-nut, as தேங்காய்மூடி.
  • மூடிக்கொள்ளுதல் — Covering one's self. 2. [fig.] Being long covered, as with darkness, &c.
  • மூடிவைத்தல்–ஏன்மூடிமூடிவைக்கிறாய் — . Covering some thing. 2. Concealing secrets. ......Why do you conceal the matter?
  • மூடுகுப்பாயம் — A mantle or long coat.
  • மூடுசன்னி — A species of apoplexy, catalepsy. See சன்னி.
  • மூடுசாந்து — A plastered roof.

Fabricius (1972)

மூடு — v. t.
  1. v. t. shut, enclose, அடை
  2. cover, hide, screen, veil, மறை; v. i. be covered or concealed
  • வாயைமூடு — hold your tongue.
  • கண்ணைமூட — to close one's eyes; 2. to close another's eyes.
  • மூடல் — covering over.
  • மூடி — s. a cover, a lid; 2. half of a cocoanut.
  • மூடிக்கொள்ள — to cover oneself, to wrap oneself up.
  • மூடியிருக்க — to be covered.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மூடு² (mūṭu) — noun
  1. Root; வேர். மன்னு புனன் மூட்டில் விடக் கொப்பெலாந் தழைத் தோங்கும் (குற்றா. தல. மூர்த்தி. 17)
  2. Cause; origin; காரணம். இவற் றிற்கெல்லாம் அவன்தான் மூடு
  3. cf. பூடு. Small bush; சிறுதூறு. Tinn
  4. Ewe; பெண்ணாடு. (தொல். பொ. 619.)
  5. Stand, as of a chariot; நிலை. தேர்மூடு. Loc
மூடு³ (mūṭu) — noun
  1. prob. முகடு. See மூட்டுப்பூச்சி¹. மூட்டுக்குங் கொதுகுக்கும் (அருட்பா, vi, தனிப்பா. பக். 750).
மூடு⁴ (mūṭu) — noun
  1. See மூடன்
  2. மூடாய முயல கன் (தேவா. 878, 3)

IndoWordNet

மூடு — verb
  1. உள்ளிருப்பது வெளியே தெரியாதப் படி வைக்கும் நிலை.
மூடு — verb
  1. (கண்களை) மூடுதல்
மூடு — verb
  1. போர்த்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
மூடு — verb
  1. நாற்புறம் சுற்றி மூட
மூடு — verb
  1. மற்றவர்களின் உடல் அல்லது உடலின் ஏதாவது ஒரு பாகத்தை துணியால் மூடுதல்

மறை வேலை பணி ஜோலி போர்த்து வேலைசெய் பணிசெய் தடைசெய் மூடுதல் அடை சாத்து நிரப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மூடு
  1. வேர்
  2. காரணம்
  3. சிறுதூறு
  4. பெண்ணாடு
  5. பூச்சிவகை
  6. அறிவிலான்
  7. நிலை