One of the nine treasures of Kubēra; குபேரனது நவநிதியி லொன்று. (W.)
A great number; ஒரு பேரெண். (நாமதீப. 801.)
See மகரகுண்டலம். (S. I. I. ii, 220, 7.)
Ornament for the thigh; குறங்குசெறியணி. மாழைகொண் மணிமகரங் கௌவிவீற் றிருந்தனவே (சீவக. 174)
See மகரராசி. (பிங்.)
Tai, the 10th solar month; தை மாதம்
(Nāṭya.) A gesture with both hands joined in kapōtam pose; இரண்டு கையும் கபோத மாக அகம் புறமொன்றவைக்கும் இணைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.)
A royal insignia; இராச சின்னத்தொன்று. (சூடா.)
Decorative designs about the dais built for seating the bride and bridegroom at the time of marriage; மணமக்கள் வீற்றிருக்கும் மணமேடையைச்சூழ அலங்காரமாகச் செய்த சோடினை. Colloq
Love; காதல். (அக. நி.)
மகரம்² (makaram) — noun
cf. makaranda
See மகரந்தம்¹
(பிங்.)
Pink colour; மங்கிய சிவப்புநிறம். (W.)
மகரம்³ (makaram) — noun
prob. mahas. The celestial world, heaven; தேவருலகு. (W.)
IndoWordNet
மகரம் — noun
வடிவில் பாதி மீனாகவும் பாதி விலங்காகவும் இருக்கும் உருவத்தைக் குறியீட்டு வடிவமாக உடைய பத்தாவது ராசி.