மகரராசி
பத்தாம் இராசி
Capricorn
Tamil Moli Akarathi (1928)
மகரராசி (makararāci)
- கலை, சுறா, தை, மான்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மகரராசி (makara-rāci) — noun
- Capricorn of the zodiac; பத்தாம் இராசி.
IndoWordNet
மகரராசி — noun
- வடிவில் பாதி மீனாகவும் பாதி விலங்காகவும் இருக்கும் உருவத்தைக் குறியீட்டு வடிவமாக உடைய பத்தாவது ராசி.
மகரம் கன்னிராசி கன்னி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)