மகாராஜா

அரசர்களுக்கெல்லாம் அரசன் the King of Kings

Maharaja

Tamil Wiktionary

மகாராஜா
  1. அரசர்களுக்கெல்லாம் அரசன்

IndoWordNet

மகாராஜா — noun
  1. ஒரு நாட்டை ஆட்சி செய்யும் தலைவன்
மகாராஜா — adjective
  1. ஒருவருடைய ராஜ்ஜியம் வெகு தூரம் வரை பரவி இருப்பது
மகாராஜா — noun
  1. பேரரசை ஆளும் மன்னன்

சக்கரவர்த்தி அரசன் மன்னன் ராஜா இராஜா பேரரசர் பேரரசன் மாமன்னன்