சக்கரவர்த்தி
பேரரசன், மாமன்னன் emperor தானசாசன வாசிப்பு ஆரம்பமாகிவிட்டது. முதலில் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் திருமுகம் படிக்கப்பட்டது (பொன்னியின் செல்வன், கல்கி)
Emperor
Tamil Wiktionary
சக்கரவர்த்தி
- பேரரசன், மாமன்னன்
Tamil Moli Akarathi (1928)
சக்கரவர்த்தி (cakkaravartti)
- மற்றொருவரைப் பணி யாது, தனியாள்வோன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சக்கரவர்த்தி (cakkaravartti) — noun
- sing. of cakra-vartin
- Emperor; பேரரசன். சக்கரவர்த்திகளாற் பயமுண்டெனும் (சிலப். 15, 98, உரை)
- Any one of tikiri-maṉṉavar; திகிரிமன்னவர். (சூடா. 12, 55)