மன்னன்

king - அரசன் master, one adept at something - ஒன்றில் தேர்ந்தவன், திறமைசாலி chief - தலைவன்

king

Winslow (1862)

மன்னன் (maṉṉaṉ) — noun
  1. A king, a prince, அரசன்; [pl. மன்னர்.]
  2. A man in his prime, or from thirty-two to forty-eight, ஆடவர்பருவத்தொன்று; [ex மன்.]
  • மன்னர்பின்னோர் — The வைசியர் caste, including the three classes employed in industry and labor-merchants, agriculturalists, and shepherds.
  • மன்னர்மன்னவன்–மன்னர்மன்னன்–மன்னவர்மன்னன் — The king Dury'od'hana, துரியோதனன். (சது.) 2. A king of kings, as இராசாதிராசன்.

Tamil Moli Akarathi (1928)

மன்னன் (maṉṉaṉ)
  1. அரசன், ஆடவர் பருவத் தொன்று அது முப்பத்திரண்டுக்கு மேல் நாற்பத்தெட்டுக் குட்பட்டது
  2. உத்திரட்டாதிநாள் ஏப்பொருட்கு மிறைவன்
மன்னன் (maṉṉaṉ)
  1. மன்னவன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மன்னன் (maṉṉaṉ) — noun
  1. < மன்னு-
  2. King; அரசன். மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம் (புறநா. 186)
  3. The Universal Lord; எப்பொருட்கு மிறை வன். (பிங்.)
  4. Chief; தலைவன். சேனை மன்னர்கள் (கந்தபு. சூர. இரண்டாநாள்யுத். 47)
  5. Husband; கணவன். மங்கை யுன்றன் மன்னனுய்ந்து வந்தது (பிரமோத். 111)
  6. Man in his prime, between the ages of 32 and
  7. See ஆடவன்
  8. (W.)
  9. The 26th nakṣatra; உத்திரட்டாதி நாள். (பிங்.)

IndoWordNet

மன்னன் — noun
  1. ஒரு நாட்டை ஆட்சி செய்யும் தலைவன்
மன்னன் — noun
  1. பரம்பரை உரிமையால் ஒரு நாட்டை ஆள்பவன்

மகாராஜா சக்கரவர்த்தி அரசன் ராஜா இராஜா கோ பொருள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மன்னன்
  1. அரசன்? எப்பொருட்கு மிறைவன்
  2. கணவன்
  3. தலைவன்
  4. முப்பத்திரண்டுக்குமேல் நாற்பத்தெட்டு வயதுக்குட்பட்ட ஆடவன்
  5. உத்தரட்டாதிநாள்