கல்வியில் மாணவர்களுடைய முன்னேற்றத்தின் அளவீடாக, அவர்களின் வேலை, தேர்வில் தேர்ச்சி முதலியவற்றை அளவிட வழங்கப்படும் எண் score for schoolwork such as assignments; marks in exams etc மதிப்பு + எண் மதிப்பெண்
Score
Tamil Wiktionary
மதிப்பெண்
கல்வியில் மாணவர்களுடைய முன்னேற்றத்தின் அளவீடாக, அவர்களின் வேலை, தேர்வில் தேர்ச்சி முதலியவற்றை அளவிட வழங்கப்படும் எண்
IndoWordNet
மதிப்பெண் — noun
ஏதாவதொரு தேர்வில் மாணவர்கள் பெறும் எண்ணிக்கை
மதிப்பெண் — noun
பதில் புத்தகத்தை சோதனை செய்து மதிப்பிடு செய்யும் முறை