மத்தி
பெயர்ச்சொல் ஆங்கிலம் middle, interval, center
sardines
Winslow (1862)
மத்தி (matti) — noun
- Midst, midway, intermediate space or time, நடு; [ex மத்தியம்.] (c.) நான்பேசும்போதுமத்தியிலேவந்தான். He came in the midst of my speech.
- மத்தியாலவத்தை — A middle state between சாக்கிரம் and மேலாலவத்தை.
மத்தி (matti)
- , க்கிறேன், த்தேன், ப்பேன், மத்திக்க, v. a. To churn, கடைய
- To rub, mix, as medicines, &c., as மர்த்திக்க. (c.)
Fabricius (1972)
மத்தி — noun
- midway, middle, நடு.
- மத்தியிலே — in the midst of.
மத்தி — v. t.
- v. t. churn, கடை
- mix, மர்த்தி
- மத்தித்துக்கொடுக்க — to mix medicines for one.
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மத்தி¹ (matti) — noun
- Midst, midway, intermediate space or time; நடு. அத்தியின் மத்தியிலே (அழகர்கல. காப். 2).
மத்தி⁴ (matti) — noun
- A fish; மீன்வகை. மத்தி யுஞ் சிறுபொத்தியும் (குருகூர்ப்பள்ளு).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)